• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

ஜெ.துரை

  • Home
  • நடிகர் விமலுக்கு நீதிமன்றம் அபராதம்

நடிகர் விமலுக்கு நீதிமன்றம் அபராதம்

நடிகர் விமல் தயாரித்த ” மன்னர் வகையறா ” படத்திற்கு தயாரிப்பாளர் கோபி என்பவர் ரூபாய் ஐந்து கோடி பைனான்ஸ் உதவி செய்திருந்தார். இந்த பணத்திற்கு ஈடாக நடிகர் விமல் கொடுத்திருந்த காசோலை விமலின் வங்கிக்கணக்கில் பணம் இல்லாததால் திரும்பி வந்தது.…

பொதுமக்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்திய திமுக பிரமுக பெண்மணி

சென்னை விருகம்பாக்கம் தொகுதி எம். ஜி.ஆர் நகர் பகுதியில் அமைந்துள்ள தங்கவேல் நகரில் வசிக்கும் பொதுமக்களை திமுக பகுதி துணை செயலாளர் கனிமொழி தனசேகரன் என்பவர் அவரது ஆதரவாளர்களுடன் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் மற்றும் பொதுமக்களை கத்தி, மற்றும் அரிவாள் கொண்டு…

மன்சூர் அலிகானின் “சரக்கு” படத்தின் பஸ்ட்லுக் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார்!

சரக்கு” படத்தின்பஸ்ட்லூக் போஸ்டரை விஜய்சேதுபதி வெளியிட்டார்!படத்தில் கஜினி அலிகான், மஹபீர் அலிகான், விஜய்சேதுபதி, இயக்குனர் ஜெயக்குமார்.ஜே, தில்ரூபா அலிகான், ஜஹாங்கிர் அலிகான் மற்றும் மன்சூர் அலிகான் ஆகியோர் உள்ளனர்! தமிழ்நாட்டை பாடாய் படுத்தும் மதுவை வைத்து, ஒரு புரட்சி படைப்பு “சரக்கு”…

உணவில் உள்ள புரத சத்து பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம்

தமிழ்நாடு கறிக்கோழி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் பண்ணை கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை குழு சார்பாக உணவின் புரதச்சத்து பற்றி விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை எழும்பூர் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்த கருத்தரங்கத்தில் மருத்துவமனைகளில் பணிபுரியும் உணவு வல்லுனர்கள் மற்றும் பண்ணை கோழி…

சென்னை பரங்கி மலையில் புனித வெள்ளி பவனி

ஈஸ்டர் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் சென்னை பரங்கி மலையில் புனித வெள்ளி பவனி நடைபெற்றது.வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாட இருக்கும் நிலையில் அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை ஏசு சிலுவையை சுமந்து உயிர் நீத்த நாளான புனித வெள்ளி கடைபிடிக்கப்படுகிறது.…

சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள் கூட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜமீன் பல்லாவரத்தில் அமைந்துள்ள சஞ்சய் காந்தி நகர் பகுதியில் வசிக்கும் மக்களின் குடியிருப்புகளை அகற்ற கூறி தமிழக அரசு நோட்டீஸ் விடுத்ததை கண்டித்து சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில்சமூக நீதி, அமைதி மற்றும் சட்ட நிபுணர்கள்…

சென்னை பூரண சுவிசேஷ கிறிஸ்தவ சபையில்.., குருத்தோலை ஞாயிறு பவனி..!

சென்னை வடபழனி பஜனை கோவில் அருகே அமைந்துள்ள பூரண சுவிசேஷ கிறிஸ்தவ சபையில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு, குருத்தோலை பவனி சிறப்பாக நடைபெற்றது.கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை கடந்த மாதம் சாம்பல் புதனுடன் தொடங்கியது. இதிலிருந்து 7…

“குட்லக் ஸ்டூடியோஸ்” – நடிகர் சூர்யா துவக்கி வைத்தார்..!

இயக்குநர் ஹரி மற்றும் ப்ரீதா ஹரியின் புதிய ஸ்டூடியோவான, ‘குட்லக் ஸ்டூடியோஸை நடிகர் சூர்யா துவக்கி வைத்தார். எம். அப்பாவு எம்.எல் .ஏ தமிழக அமைச்சர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர் பாபு, டி.மனோ தங்கராஜ், டைரக்டர் ஹரி தந்தை கோபாலகிருஷ்ணன், ஹரியின்…

இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்

சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை அறுவை சிகிச்சை ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெற்றது:திருவான்மியூர் அரிமா சங்கம் மற்றும் சென்னை ஆற்காடு சாலை அரிமா சங்கமும் இணைந்து அரவிந்த் கண்…

சூதாட்டத்தை ஆடிவிட்டு அதற்கு ஆதரவாக நடிகர்கள் விளம்பரம் செய்யவேண்டும்-விக்கிரமராஜா பேட்டி

ஆன்லைன் சூதாட்டத்தை கவர்னர் தடை செய்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் ஆன்லைன் வெளிநாட்டு நிறுவனங்களையும் ஒட்டு மொத்தமாக தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை கொண்டு வர உள்ளோம். சூதாட்ட விளம்பரத்திற்க்கு ஆதரவாக நடிக்க கூடிய நடிகர்கள் அதனை ஆடி விட்டு…