• Thu. Mar 28th, 2024

காயத்ரி

  • Home
  • திருக்குறள்

திருக்குறள்

குறள் 238: வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்எச்சம் பெறாஅ விடின் பொருள் (மு.வ): தமக்குப் பின் எஞ்சி நிற்பதாகியப் புகழைப் பெறாவிட்டால் உலகத்தார் எல்லார்க்கும் அத்தகைய வாழ்க்கை பழி என்று சொல்லுவர்.

படித்ததில் பிடித்தது

இருளை நேசி விடியல் தெரியும்..தோல்வியை நேசி..வெற்றி தெரியும்.. உழைப்பை நேசி..உயர்வு தெரியும்.. உன்னை நீ நேசி..உலகம் உனக்கு புரியும்..! துன்பம் இல்லாத இன்பமும்..முயற்சி இல்லாத வெற்றியும்அதிக நாள் நிலைப்பதில்லை..!

பொது அறிவு வினா-விடை

உலகைச்சுற்றி விமானத்தில் முதன்முறையாக பறந்தவர் யார்? ஸ்குவாட்ரன் லீடர் கிங்க்ஸ்போர்ட் ஸ்மித் ஒரு ஆண்டுக்கு 365 நாள்கள் என்ற காலண்டர் முறையை முதன்முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள் யார்? எகிப்தியர்கள் பாகிஸ்தான் நாட்டின் முதலாவது கவர்னர் ஜெனரல் யார்? முகமது ஜின்னா உப்பு…

சோமேட்டோவிலிருந்து ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த அனிரூத்..

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் அனிருத். இவர் இசையமைப்பில் இந்த ஆண்டு வெளியான விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் டான், கமலின் விக்ரம் என அனைத்து படங்களிலும் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகின.…

கோயம்பேடு இல்லை… கிளாம்பாக்கம் வாங்க…

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தின் நெருக்கடியை குறைக்க வண்டலூரை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. இந்த பேருந்து நிலையம் 2021-ம் ஆண்டே திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பரவல் காரணமாக…

அதிமுக ஒரு திரைப்படம்… முத்தரசன் பரபரப்பு…

அதிமுக ஒரு திரைப்படம் என்றும் அந்த திரைப்படத்தை இயக்குவது பாஜக என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுகவில் கடந்த சில நாட்களாக அதிமுக பொதுச் செயலாளர் பதவியைப் பிடிப்பதற்காக எடப்பாடி…

சீனாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்..

சீனாவின் ஜிங் ஜியாங் மாகாணத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 4.3 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து சாலைகளில் தஞ்சம்…

நாடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் – பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்

நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென், கொல்கத்தாவின் சால்ட் லேக் பகுதியில் அமைந்துள்ள அமர்த்தியா சென் ஆய்வு மையத்தின் தொடக்க விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் பேசியதாவது;- “யாரேனும் என்னிடம் நீங்கள் பயப்படுகிறீர்களா என…

நடிகை மீனாவின் கணவர் இறந்ததையடுத்து நேரில் சென்று அமைச்சர் பொன்முடி ஆறுதல்..

நடிகை மீனாவின் கணவர் மரணம் குறித்து நடிகையை நேரில் சந்தித்து திமுக அமைச்சர் பொன்முடி ஆறுதல் கூறியுள்ளார். நடிகை மீனாவின் கணவர் கடந்த செவ்வாய்கிழமை உயிரிழந்தார். முன்னதாகவே நுரையீரல் பிரச்சனையால் அவதிப்பட்ட வித்யாசாகர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். இவருடன் ஒட்டு மொத்த குடும்பமும்…

மீண்டும் சம்பவம் செய்த காண்ட்ராக்ட்டர்… ரோடு போடலாம் ஆனா இப்படி இல்ல..

சமீபத்தில் வேலூரில் இரவோடு இரவாக பைக்கை கூட நகர்த்தாமல் ரோடு போட்ட சம்பவம் வைரலான நிலையில் ஒரு பகுதியில் ஜீப்பையும் அவ்வாறு மூடி ரோடு போட்டதாக புகைப்படம் வைரலாகியுள்ளது. வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில்…