• Thu. May 30th, 2024

காயத்ரி

  • Home
  • இலங்கையில் ஒரு கிலோ ஆப்பிள் 2050 ரூபாய்க்கு விற்பனை…

இலங்கையில் ஒரு கிலோ ஆப்பிள் 2050 ரூபாய்க்கு விற்பனை…

இலங்கையில் கடந்த சில வாரங்களாக மக்களின் பெரும் போராட்டம் நடைபெற்று வருவதை அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளிநாடு தப்பிச் சென்று விட்டார் என்பதும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதையடுத்து இப்போது ரனில் விக்ரமசிங்கே இடைக்கால…

1500 மின்சார பேருந்துகள்.. டாடா மோட்டர்ஸ் டெண்டரை கைப்பற்றியது..

டெல்லி போக்குவரத்து கழகத்திற்கு 1500 மின்சார பேருந்துகளை வழங்கும் டெண்டரை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளன. டெல்லியில் முழுமையாக மின்சார பேருந்துகளை மாற்றும் திட்டத்தை அம்மாநில அரசு எடுத்து வருகிறது. அந்த வகையில் 1500 மின்சார பேருந்துகளை வழங்குவதற்கான…

தேசிய விருதுகளை பெற்றவர்களுக்கு உலக நாயகன் ட்விட்டரில் வாழ்த்து..

நேற்று மாலை 68வது சினிமா தேசிய விருதுகள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் திரையுலகம் மொத்தம் 10 விருதுகளை பெற்றுள்ளது. இதில்,சிறந்த தமிழ் படம் – ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’,சிறந்த பின்னணி இசைக்காக – சூரரைப் போற்று (ஜி.வி பிரகாஷ்)சிறந்த…

செஸ் ஒலிம்பியாட் போட்டி: ஜூலை 28 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு செய்து வருகிறது. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க…

இங்கிலாந்து பிரதமர் பதவிக்கு போட்டியிடும் ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு..

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் தேர்வு செய்யப்படுவார் என்று செய்திகள் வெளியான நிலையில் கருத்துக் கணிப்பில் ரிஷி சுனக்கிற்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . தற்போது இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னாள் நிதியமைச்சர்…

சூப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்த செஸ் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா..

செஸ் தொடரின் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்தவர் செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா. இன்று தன் குடும்பத்தினருடன் சென்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துபெற்றுள்ளார். 16 வயது இளைஞனான பிரக்ஞானந்தா சென்னையை சேர்ந்தவர். இவர் கடந்த 2018…

பெண் குழந்தைகளை கண்ணாடி கோப்பையை போல் கையாள வேண்டும்- ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்

பெண் குழந்தைகளை ஆசிரியர்கள் மிக கவனமுடன் கையாள வேண்டும் என கேட்டுக்கொண்டார் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன். கல்வி ஒன்றே வாழ்வை தீர்மானிக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் கல்விக்கு மிகப்பெரும் பங்கு. பல கனவுகளோடு படிக்க சென்ற மாணவி…

அக்னிபாத் போராட்டத்தால் ரயில்வே துறைக்கு ரூ.259.44 கோடி இழப்பு..

அக்னிபாத் போராட்டங்களால் ரூ259.44 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை இணை அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். அக்னிபாத் என்ற திட்டத்தை சமீபத்தில் மத்திய அரசு அறிவித்த நிலையில் வட மாநிலங்களில் மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. மேலும் பல…

முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்திற்கு பாதுகாப்பை தொடரலாம்- உச்ச நீதிமன்றம் அனுமதி

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்திற்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பை தொடரை உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் டாப் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அளிக்கப்படு பாதுகாப்பை எதிர்த்து, பிக் ஷாசாஹா திரிபுரா…

இன்றைய ராசி பலன்

மேஷம்-நலம் ரிஷபம்-அனுகூலம் மிதுனம்-முயற்சி கடகம்-துணிவு சிம்மம்-நற்செயல் கன்னி-மேன்மை துலாம்-பக்தி விருச்சிகம்-உற்சாகம் தனுசு-பேராசை மகரம்-ஆதரவு கும்பம்-லாபம் மீனம்-உயர்வு