• Wed. Mar 22nd, 2023

காயத்ரி

  • Home
  • இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன்

மேஷம்-சுகம் ரிஷபம்-நட்பு மிதுனம்-சுபம் கடகம்-ஆதாயம் சிம்மம்-தாமதம் கன்னி-விருப்பம் துலாம்-தடை விருச்சிகம்-தேர்ச்சி தனுசு-அலைச்சல் மகரம்-வெற்றி கும்பம்-நன்மை மீனம்-பக்தி

சிகரெட் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளில் புதிய எச்சரிக்கை…

சமீபத்தில் திருத்தப்பட்ட சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்கள் (பேக்கேஜிங் மற்றும் லேபிளிங்) விதிகள், 2008ன் படி, அனைத்து புகையிலை பொருட்களின் பொதிகளிலும் புதிய எச்சரிக்கைகள் மற்றும் படங்கள் காண்பிக்கப்படுகிறது. அமைச்சகத்தின் விதிப்படி, பேக்கிங் இருபுறமும் இரண்டு செட் எச்சரிக்கை செய்திகள்…

அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை..

தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை. தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அவர்கள், இன்று தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில்…

மீண்டும் இயங்கும் சென்னை-லண்டன் விமான சேவை…

இந்தியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று பரவிவருகிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே கொரோனா காரணமாக விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கொரோனா காரணமாக விமான சேவை நிறுத்திவைக்கப்பட்டிருந்த சென்னை – லண்டன்…

நயன்-விக்கி இடையே முட்டிய முதல் சண்டை..??

நடிகை நயன்தாரா நடிகையாக மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும் உள்ளார். இவர் சமீபத்தில் நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த ஜூன் 9ம் தேதி அன்று திருமணம்…

நடிகை மீனாவின் கணவர் குறித்து மனம் திறந்த கலா மாஸ்டர்…

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் 28ம் தேதி மரணமடைந்தார். அவருக்கு நுரையீரல் தொற்று இருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். தொடர்ந்து அவரது மரணத்திற்கான காரணம் பற்றி பல வதந்திகளும் உலா வர தொடங்கிய நிலையில், மீனா அறிக்கை…

அதிமுகவில் ஸ்டாலின் நினைத்தால் கூட பொதுச்செயலாளர் ஆகலாம்- டிடிவி தினகரன்

மதுரையில் அமமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ஆகஸ்ட் 15ஆம் தேதி அமமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட உள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியுள்ளார். இதனை தொடர்ந்து அதிமுகவை…

கள்ளக்குறிச்சியில் நேரடி வகுப்புகள் தொடங்க நடவடிக்கை- அமைச்சர் அன்பில் மகேஷ்

கள்ளக்குறிச்சியில் வன்முறைக்கு உள்ளான பள்ளியில் தற்போது ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடைபெற்று வரும் நிலையில் நேரடி வகுப்புகள் தொடங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான…

நானும் நிர்வாண போஸ் கொடுக்க ரெடி.. யார் அந்த நடிகர்..??

ரன்வீர் சிங் பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் நடிகை தீபிகா படுகோனின் கணவர் ஆவார். சமீபத்தில் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் ரன்வீர் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகினார். அதனைத் தொடர்ந்து இவருக்கு…

புகழ்ந்து தள்ளிய ரஜினி.. மெய்சிலிர்த்துப்போன விக்னேஷ் சிவன்…

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தற்போது சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா பிரமாண்டமாகவும், கோலகமாகவும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. தொடக்க விழாவுக்கான கலை நிகழ்ச்சிகளை திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் இயக்கிருந்தார்.…