• Wed. May 8th, 2024

காயத்ரி

  • Home
  • 1.49 லட்சம் கோடி வரை 5ஜி அலைக்கற்றை ஏலம்…

1.49 லட்சம் கோடி வரை 5ஜி அலைக்கற்றை ஏலம்…

1.49 லட்சம் கோடி வரையில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் கேட்கப்பட்டுள்ளது. இந்தியா தனது முதல் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலத்தை கடந்த 26-ஆம் தேதி முதல் தொடங்கிவிட்டது. இந்த நிகழ்வு நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் ரிலையன்ஸ்…

சத்யபிரதா சாகு தலைமையில் ஆலோசனை கூட்டம்… அதிமுகவில் யார் பங்கேற்பது..??

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமையில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி ஆலோசனை கூட்டம். தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். வாக்காளர் பட்டியலுடன்…

அங்கமாலி டைரீஸ் படத்தின் நடிகர் சடலமாக மீட்பு…

அங்கமாலி டைரீஸ் படத்தின் துணை நடிகர் சரத் சந்திரன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள இளம் நடிகர் சரத் சந்திரன் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 37 வயதான நடிகர் சரத் சந்திரன் அங்கமாலி டைரீஸ்,…

ஒரே நாடு ஒரே தேசிய மொழி சாத்தியமில்லை…. மு.க. ஸ்டாலின் உரை!

ஒரே நாடு ஒரே மொழி என்று கூறுபவர்கள் இந்தியாவின் எதிரிகள் என பாஜகவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மறைமுகமாக தாக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பிரதமர் மோடியுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி மற்றும் அண்ணா பல்கலைக்கழக…

துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றுள்ள நடிகர் அஜித் அணி…

அஜித் நடித்து வரும் ஏகே 61 படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் அஜித் வெளிநாட்டு சுற்றுப்பயணம் சென்றார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சமீபத்தில் அஜித் ஐரோப்பாவில் இருந்து சென்னை திரும்பிய நிலையில் அவர்…

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை…

சர்வதேச சந்தை நிலவரத்தின் படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. இந்த நிலையில்,70-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஜூலை 30) பெட்ரோல் 1லிட்டர்…

மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் …கனிமொழி எம்.பி.யின் ட்வீட்..

மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், கனிமொழி எம்.பி ட்வீட். இன்று மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாளாக அனுசரிக்கப்படுகிறது. இதுகுறித்து, கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ‘மனிதர்களைக் கடத்தும் குற்றங்களுக்கு எதிரான நாள்…

ஆன்லைன் ரம்மி… தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை…

தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு தலைமையில் ஆன்லைன் ரம்மி தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பகல் 12 மணி…

இன்றைய ராசி பலன்

மேஷம்-களிப்பு ரிஷபம்-லாபம் மிதுனம்-பயம் கடகம்-நன்மை சிம்மம்-எதிர்ப்பு கன்னி-தேர்ச்சி துலாம்-நலம் விருச்சிகம்-ஆக்கம் தனுசு-ஆதாயம் மகரம்-மறதி கும்பம்-பரிவு மீனம்-சாந்தம்

பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தும் ரோபோ….

ஹைதராபாத்தில் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுத்து ரோபோக்கள் அசத்துகின்றன.இண்டஸ் இன்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில் ஐந்து முதல் 11 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 30 மொழிகளில் ரோபோ ஆசிரியை பாடமெடுக்கிறது. மாணவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் அந்த ரோபோ பதில் அளிக்கிறது.…