• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

காயத்ரி

  • Home
  • உத்திரபிரதேசத்தில் 18 அடி உயர தங்க விநாயகர் சிலை…

உத்திரபிரதேசத்தில் 18 அடி உயர தங்க விநாயகர் சிலை…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உத்தரபிரதேச மாநிலம் சந்தௌசியில் 18 அடி உயரம் தங்க படுக்கைகள் கொண்ட விநாயகர் சிலை செய்யப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பெரும் புகழ் பெற்றது. பக்தர்கள் துதிப்பாடல்களைப் பாடி, மலர்களைக் காணிக்கையாக செலுத்தி, பிரசாதம்…

உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில்.. ஜெர்மன் அரசு சாதனை..

உலகின் முதல் ஹைட்ரஜன் ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது ஜெர்மனி. அதிகரித்து வரும் டீசல் விலை காரணமாக தற்போது டீசல் இன்ஜின்கள் இயக்கம் குறைந்து வருகிறது. அதே போல் மின்சார ரயில்களுக்கு அதிக செலவாகிறது என்ற காரணத்தினால் ரயிலை இயக்க செலவை குறைக்கும் வகையில்…

தொண்டர்கள் முன் கை அசைத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்… உற்சாகத்தில் தொண்டர்கள்!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளான இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில், தொண்டர்களை நேரில் சந்தித்துள்ளார்.தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் வாழ்த்து…

இயக்குனர் பாரதிராஜா நலம் பெற நடிகை ராதிகா பிரார்த்தனை..

இயக்குனர் பாரதிராஜா விரைவில் உடல்நலம் பெற நடிகை ராதிகா பிரான்சில் பிரார்த்தனை செய்துள்ளார். தமிழ் சினிமாவில் கொடி கட்ட பறந்த இயக்குனர் பட்டியலில் இருந்தவர் பாரதிராஜா. பல நடிகர், நடிகைகளின் அன்பை அளவில்லாமல் பெற்றவர். தற்போது அவருக்கு 80 வயது. சமீபமாக…

முதலைகளுக்கு நடுவே சிறுவன்.. பதைபதைக்கும் வீடியோ…

சமூக வலைத்தளங்களின் பயன்பாடு தற்போது பெரிதும் அதிகரித்துள்ளது. இதனால் இவ்வுலகில் எந்த மூலையில் எது நடந்தாலும் நம் கண் பார்வைக்கு வந்துவிடும். அது ட்ரெண்டாகி வைரலானாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. அதுபோல ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் சிக்கியுள்ளது. இந்த வீடியோவை ஐஆர்சி அதிகாரியான…

நான் தவறவிட்ட இந்த படம்.. நடிகர் கார்த்தி வருத்தம்..!!

விருமன் படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தி தற்போது பொன்னியின் செல்வன், சர்தார் திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் செப்டம்பர் மாதம் 31-ஆம் தேதியும், சர்தார் வரும் அக்டோபர் 24-ஆம் தேதி தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…

செப்.15 முதல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்..

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில், திமுக தலைமையிலான தமிழக அரசின் ஓராண்டு நிறைவடைந்ததையொட்சி அரசுப் பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி அளிக்கும் திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். முதலில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல்…

அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி தரப்பு அதிரடி!!

கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும் ஜூன் 23ஆம்…

சுங்க கட்டணம் உயர்வு… செப்டம்பர் 1 முதல் அமல்..

தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. தமிழ்நாட்டின் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் திருத்தி அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. மேலும் தொழில்நுட்பம்…

ஆகஸ்ட் 28ம் தேதி காங்கிரஸ் செயற்குழு கூட்டம்..!

காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் வரும் ஆகஸ்ட் 28ம் தேதி சோனியா காந்தி தலைமையில் கூடுகிறது. காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். அத்துடன் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்துவிட்டார்.…