• Tue. Oct 13th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில்.. ஜெர்மன் அரசு சாதனை..

Byகாயத்ரி

Aug 25, 2022

உலகின் முதல் ஹைட்ரஜன் ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது ஜெர்மனி.

அதிகரித்து வரும் டீசல் விலை காரணமாக தற்போது டீசல் இன்ஜின்கள் இயக்கம் குறைந்து வருகிறது. அதே போல் மின்சார ரயில்களுக்கு அதிக செலவாகிறது என்ற காரணத்தினால் ரயிலை இயக்க செலவை குறைக்கும் வகையில் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்டு இயங்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. உலகிலேயே முதல் முறையாக ஹைட்ரஜனை வைத்து ரயில்களை இயக்கி சாதனை செய்துள்ள ஜெர்மன் அரசுக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன. காற்று மாசு ஏற்படாத வகையில் உலகின் மற்ற நாடுகளும் ஹைட்ரஜன் மூலம் ரயில்களை இயக்க முன்வரவேண்டும் என எடுத்துரைத்துள்ளனர்.