• Mon. Mar 20th, 2023

காயத்ரி

  • Home
  • ஓய்வூதியர் தினம் இன்று..!

ஓய்வூதியர் தினம் இன்று..!

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் டிசம்பர் 17 ஆம் நாளன்று ஓய்வூதியர் நாள் கொண்டாடப்படுகிறது. டிசம்பர் 17, 1982-ல், இந்திய உச்ச நீதிமன்றம், ஓய்வூதியம் குறித்து வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை நினைவுகூரும் வகையில் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. அரசுத் துறைகளில்…

உமையாள்புரம் காசிவிஸ்வநாத சிவராமன் பிறந்த தினம் இன்று!

ஒரு மிருதங்க வாசிப்பாளராக இவ்வுலகிற்கு அறிமுகமானவர் உமையாள்புரம் காசிவிஸ்வநாத சிவராமன். அருபதி நடேசன், தஞ்சாவூர் வைத்தியநாதன், பாலக்காடு டி. எஸ். மணி ஐயர், கும்பகோணம் ரங்கு ஆகியோரிடம் இவர் இசைப்பயிற்சி பெற்றார். சிவராமன் தனது பத்தாவது வயதில் முதல் அரங்கேற்றத்தை நிகழ்த்தினார்.…

சாத்தான்குளம் வழக்கு விசாரணையில் திருப்பம்…

தந்தை மகன் இருவரையும் அடித்து துன்புறுத்தி, பொய் வழக்குப்பதிவு செய்ததாக சிறப்பு சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சி அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவருடைய மகன் பென்னிக்ஸ். இருவரும், சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி…

ராஜேந்திரபாலாஜியின் ஜாமீன் மனு தள்ளுபடி..இனி என்ன நடக்கும்?

சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்து இருந்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வேலை வாங்கித் தருவது தொடர்பான மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.…

டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை

வடகிழக்கு பருவ காற்று காரணமாக தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும்…

யார் விலகினாலும் சரி அதிமுக பாஜக கூட்டணி தொடரும்- அண்ணாமலை

நாமக்கல்லில் இயற்கை வேளாண்மை குறித்த கருத்தரங்கு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தப்போது, மாநில அரசு கடந்த ஆறு மாத காலத்தில் என்ன புதிய திட்டத்தை…

அடிலெய்டில் 2வது டெஸ்ட் ஆட்டம்…

ஆஸ்திரேலியாவில் சுறு்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி பிரிஸ்பேனில் நடந்த முதல் டெஸ்ட்டில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்நிலையில் 2வது டெஸ்ட் பகல் இரவு டெஸ்ட் ஆட்டமாக அடிலெய்டில் நேற்று தொடங்கியது. இளஞ்சிவப்பு பந்தில் அடிலெய்டில் நடைபெறும் 6வது டெஸ்ட் இது.…

800 பேருக்கு வாரிசு பணி…தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அறிவிப்பு

உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் காவல் துறையில் குறைதீர்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி மத்திய மண்டலத்திற்கான காவலர் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுகை, திருச்சி, ஆகிய 9…

வாகனங்களின் தகுதி சான்று புதுப்பித்தல் டிசம்பர் 31 வரை நீட்டிப்பு

வாகனங்களின் தகுதி சான்று மற்றும் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல், அனுமதி சீட்டு பெற டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 31ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக பொது…

பறிபோன விராட் கோலியின் கேப்டன் பதவி… பிசிசிஐ அதிரடி

விராட்கோலியை செப்டம்பர் மாதமே கேப்டன் பதவியில் விலகுமாறு கேட்டுக்கொண்டதாகவும் அவரை கடைசி நேரத்தில் நீக்கவில்லை என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இந்திய அணியின் முன்னணி வீரரும் டெஸ்ட் அணி கேப்டனுமான விராட் கோலி நேற்று அளித்த பேட்டியில், ஒரு நாள் போட்டிகளின் கேப்டன்…