• Sun. Mar 26th, 2023

காயத்ரி

  • Home
  • டெஸ்லா காரில் பிறந்த டெஸ்லா பேபி…

டெஸ்லா காரில் பிறந்த டெஸ்லா பேபி…

அமெரிக்காவைச் சேர்ந்த கர்ப்பிணி காரில் பயணித்தபோது அவருக்குப் பனிக்குடம் உடைய, அந்த டெஸ்லா எலக்ட்ரிக் ஸ்மார்ட் காரை அவர் கணவர் ஆட்டோபைலட் மோடில் போட்டு தன் மனைவியை கவனித்துக்கொள்ள, காரில் அவருக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. அமெரிக்காவின் ஃபிலடெல்ஃபியா பகுதியைச் சேர்ந்த…

கோழைத்தனமான முடிவை எடுக்காதீர்கள்… இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி அறிவுரை

மாணவிகள் நினைத்தால் பாலியல் தொல்லை பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்று இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி கூறினார். குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பள்ளிகளில் போக்சோ சட்ட விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நாகர்கோவில் கிறிஸ்துநகரில் உள்ள புனித…

ஆந்திரா சென்று பெண்ணுக்கு ஒமைக்ரான் பாதிப்பு

கென்யாவில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து திருப்பதிக்கு காரில் சென்ற பெண்ணுக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக பல கட்டுப்பாடுகளை அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் அறிவித்துள்ளது.அதன்படி, வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் தமிழகம் வரும்…

குளிர்கால கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு..

நாடாளுமன்ற இரு அவைகளும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 29ம் தேதி தொடங்கியது. இந்தநிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒருநாள் முன்னதாக நிறைவு பெற்றதாக இரு அவை தலைவர்கள் அறிவித்தனர். மக்களவையில் நடப்பு கூட்டத் தொடரில் ஒன்பது…

காவல்துறை பணியில் திருநங்கைகள்…அரசு முடிவு

கர்நாடக மாநில காவல்துறையில், சிறப்பு ரிசர்வ் துணை காவல் ஆய்வாளர் பதவிக்கு 4 திருநங்கைகளும், இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவில் திருநங்கைகளுக்கு ஒரு துணை காவல் ஆய்வாளர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக காவல்துறையில் உயர் பதவிகளுக்கு 8 திருநங்கைகளை பணி அமர்த்த…

கணித அறிஞர் சீனிவாச இராமானுஜன் பிறந்த தினம் இன்று..!

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் சீனிவாசனுக்கும் கோமளத்திற்கும் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 22 ஆம் நாள் ஈரோட்டில் பிறந்தவர் இராமானுசன். இவர் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார். இராமானுஜனின் தந்தையாரும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக்…

அந்தரத்தில் தொங்கிய காத்தாடி மனிதன்…

இலங்கையில் இளைஞர் ஒருவர் ராட்சத பட்டத்தின் கயிற்றில் தொங்கி உயிர்தப்பிய வீடியோ ஒன்று இணையதளத்தில் பரவி வருகிறது. இந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் உள்ள மந்தகி அடுத்த புலோலி கம்பாவித்தை என்ற கிராமத்தில் நிகழ்ந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், சுமார்…

சென்னை OPPO நிறுவனத்தில் அதிரடியாக வருமான வரித்துறை சோதனை..

செல்போன் விற்பனை செய்யும் OPPO நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை ஓஎம்ஆர் சாலை கொட்டிவாக்கத்தில் உள்ள ஓப்போ மொபைல் நிறுவன தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 11 மணி முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.OPPO…

ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா-இன்று உள்ளூர் விடுமுறை

ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் படுகர் இன மக்களால் ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி,…

ஆன்லைன் தேர்வில் முறைகேடாக பட்டம்…117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து..

சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தேர்வில் முறைகேடாக பட்டம் பெற முயன்ற 117 பேரின் தேர்வு முடிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. 1980-1981ஆம் ஆண்டு முதல் அரியர் வைத்துள்ளவர்கள் சிறப்பு வாய்ப்பாக ஆன்லைன் தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறலாம் என்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக்…