சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று ஸ்டாலின் துவங்கி வைக்கிறார்…
நாடு முழுவதும் 15-18 வயது வரையிலான 10 கோடி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது. இதற்கான முன்பதிவை கோவின் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் பள்ளிகளிலேயே முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில்…
குவியல் குவியலாக கொட்டிக் கிடக்கும் விலையில்லா பொருட்கள்….
புதுக்கோட்டை அருகே உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில், விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் போன்ற பொருட்கள் பயன்பாடற்ற நிலையில் குவியல் குவியலாக வைக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர்…
விக்கி-நயன் திருமணத் தேதி தெறிஞ்சிடுச்சா..?
தமிழ் சினிமாவில் பிரபலங்களின் திருமணங்கள் அதிகம் நடந்து வருகிறது. கொரோனா காலகட்டம் ஆரம்பித்ததில் இருந்து எல்லோரின் திருமணமும் மிகவும் சிம்பிளாக நடந்து வருகின்றன. அப்படி பிரபலங்களில் ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணத்தை தான். நெற்றிக்கண் பட புரொமோஷனில் கலந்துகொண்ட…
இரவு 11 மணி வரை தரிசனம் செய்ய அனுமதி- திருவிதாங்கூர் தேவசம்போர்டு
கேரள மாநிலம் சபரிமலையில் உள்ள அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு விழாக்களில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள். மகர விளக்கு பூஜை வருகிற 14-ந் தேதி நடைபெறும் நிலையில் இதற்காக கடந்த 30-ந்…
கொரோனாவை ஒழிக்க முடியாது..அதோடு வாழ்ந்து பழகும் நிலை ஏற்படும்
கடந்த 2019ம் ஆண்டு இறுதியில் உலகம் முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்து பல்வேறு வகையில் உருமாறி தொடர்ந்து மக்களை பாதித்து வருகிறது. உலக நாடுகள் தொடர்ந்து தடுப்பூசி செலுத்துவது…
வரலாற்றில் எப்படி நுழைந்தது புத்தாண்டு…
உலகெங்கும் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 1-ந் தேதி ஆங்கிலப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இதற்குப் பின்னால் சுவாரஸ்யமூட்டும் வரலாறே இருக்கிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இந்த ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இருந்தும் முந்தைய காலங்களில் ஜனவரி 1-ம் தேதி புத்தாண்டாக கொண்டாடப்படவில்லை. அந்த…
குறைந்தது சிலிண்டர் விலை
ஒவ்வொரு மாதத்தின் தொடக்கத்திலும் எரிவாயு சிலிண்டர் விலை மாற்றப்படுவது வழக்கம். இந்நிலையில், வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. சிலிண்டருக்கு ரூ.102.50 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று முதல் (ஜன.1 ) நடைமுறைக்கு வருகிறது.…
தமிழக சட்டசபைக்குள் வரும் முன் கொரோனா பரிசோதனை
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் வருகிற 5-ந்தேதி கவர்னர் உரையுடன் தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. சட்டசபை கூட்டத்தில் பங்கேற்கும் கவர்னர், முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சட்டசபை காவலர்கள், சட்டசபை ஊழியர்கள்,…
விவசாயி சாந்தியிடம் உரையாடிய பிரதமர் மோடி
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை திட்டத்தின் கீழ் 10-வது தவணை, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான பங்கு மானியம் வழங்கும் நிகழ்ச்சி புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. இதையொட்டி விவசாயிகள், உழவர், உற்பத்தியாளர் நிறுவனங்களை சேர்ந்தவர்களிடம் பிரதமர் மோடி காணொலி…
தங்கம் விலை உயர்வு
சில வாரங்களுக்கு முன்பு பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியது. அதன்பின் தங்கம் விலையில் பெரிய அளவில் குறைவு காணப்படவில்லை. இதனால் பவுன் ரூ.36 ஆயிரத்துக்கு மேலே இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.36 ஆயிரத்து 152-க்கு விற்றது.இந்த நிலையில்…








