• Thu. Mar 30th, 2023

காயத்ரி

  • Home
  • மாநிலத்திற்க்கென தனி கல்விக்கொள்கை- அன்பில் மகேஷ்

மாநிலத்திற்க்கென தனி கல்விக்கொள்கை- அன்பில் மகேஷ்

தொடக்கக்கல்வித் துறைக்கு வட்டாரக்கல்வி அதிகாரிகளாக ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 95 பேர் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டனர். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர்களுக்கு பணி நியமனம் ஆணைகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இதையடுத்து அமைச்சர் செய்தியாளர்களை…

மீனவர் வலையில் சிக்கிய குளோப் மீன்..

ஆந்திராவில் மீனவர் வலையில் அரிய வகை குளோப் மீன் சிக்கியது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உப்பலகுப்தா அடுத்த வசலத்திப்பா என்ற இடத்தில் மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கடலில் மீன்பிடிக்க சென்றனர். அப்போது, இவர்கள் வலையில் அரிய வகையான,…

ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு…

ஹிஜாப் வழக்கில் இன்று காலை 10.30 மணி அளவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் சீருடை தவிர ஹிஜாப்-காவிதுண்டு உள்ளிட்ட ஆடைகளை அணிய தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை…

12 முதல் 14 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி..

நாடு முழுவதும் கொரோனா தொற்றை தடுக்க கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. இந்த நிலையில், 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் வருகிற மார்ச் மாதம் தொடங்க…

பெட்ரோல் விலை 5 சதவீதம் மட்டுமே உயர்வு-அமைச்சர் தகவல்

உக்ரைன் – ரஷ்யா நாடுகளின் போர் காரணமாக உலகம் முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கணிசமாக உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் விலை உயரவில்லை. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து…

போரில் காயமடைந்த வீரர்களை சந்தித்து செல்ஃபி எடுத்துக்கொண்ட உக்ரைன் அதிபர்..

உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இருத்தரப்பிலும் பல வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான வீரர்கள் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மருத்துவமனையில்…

2 ஆண்டுகளுக்கு பின் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெப்ப உற்சவம்..

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று இரவு தெப்பல் உற்சவம் நடந்தது. திருப்பதியில் ஆண்டு தோறும் 5 நாட்கள் தெப்ப உற்சவம் நடைபெறும்.கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தெப்ப உற்சவம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.…

பாப் இசை மன்னன் மைக்கேல் ஜாக்சனின் அழியா தடம்…

பொதுவாக கொஞ்சம் அழகாக நடனமாடினால் நீ என்ன பெரிய மைக்கேல் ஜாக்சன்-ஆ என்று பலரும் சொல்லி நாம் கேட்டிருப்பபோம். அப்படி உலக ரசிகர்களையே தனது பாப் இசையாலும், நளினமான நடன அசைவுகளாலும் மயங்கவைத்த ஒரு மாபெரும் பாப் இசை பாடகர் மைக்கேல்…

அம்மா உணவகத்தில் ஜெயலலிதா புகைப்படம் அகற்றம்..முன்னாள் அமைச்சர் கொந்தளிப்பு

அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது ஏழை, எளிய மக்கள் மலிவு விலையில் உணவருந்தும் அடிப்படையில் சென்னையில் அம்மா உணவகத்தை திறந்து வைத்தார். இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் தமிழகம் முழுவதும் நகரப் பகுதிகளில் அம்மா உணவகம் திறந்து…

சசிகலா அதிமுகவில் இணைய வேண்டுமென்றால்… எடப்பாடி போட்ட கறாரான கண்டிசன்கள்…

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் சேர்க்க வேண்டும் எனில் எடப்பாடி பழனிச்சாமி 8 கண்டிசன்களை போட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவின் அலை அதிமுகவில் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது நிலைப்பாட்டை கறாராக கூறிவிட்டார். இதனை…