• Fri. Apr 26th, 2024

காயத்ரி

  • Home
  • கே. வி. மகாதேவன் பிறந்த தினம் இன்று..!

கே. வி. மகாதேவன் பிறந்த தினம் இன்று..!

தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் கே. வி. மகாதேவன். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் மொத்தம் 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார். மொத்தமாக 218 தமிழ்ப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 1942 ல் மனோன்மணி என்ற திரைப்படத்துக்கு முதன்முதலில் இசையமைத்தார். நாகர்கோவில் என்ற…

ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட் காலமானார்..

பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட் காலமானார். அவருக்கு வயது 71. 1986 ஆம் ஆண்டு வெளியான “கிஸ் ஆஃப் தி ஸ்பைடர் வுமன்” படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது வென்ற இவர், மார்வெல் படங்களில் தண்டர்போல்ட் ராஸ் என்ற…

முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி..

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒபாமா வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கொரோனா பரிசோதனை செய்ததில்…

வேலாங்குடியில் சுப்ரமணிய சுவாமி கோவில் மகா கும்பாபிஷேகம்!

ராமநாதபுரம் மாவட்டம் கீழபருத்தியூர் ஊராட்சிக்குட்பட்ட புலவர் வேலாங்குடியில் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமி கோவில் மலேசியா வாழ் தமிழ் உறவுகள், புலவர் வேலாங்குடி கிராம மக்களால் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 9ம் தேதி…

டெல்லி தீ விபத்து..நிவாரண நிதியை அறவித்தார் அரவிந்த் கெஜ்ரிவால்..

டெல்லியில் உள்ள கோகுல்புரி பகுதியில் கடந்த சனிக்கிழமை அதிகாலை 1 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் ஏராளமான குடிசைகள் மளமளவென பற்றி எரிந்தன. இந்த கொடூரமான தீ விபத்தில் 7 பேர் பலியாகினர். சம்பவ இடத்தை சம்பவ இடத்தை ஆய்வு…

காந்தியடிகளின் கனவுகளை பிரதமர் மோடி நினைவாக்கி வருகிறார்-அமித்ஷா புகழாரம்

மகாத்மா காந்தியடிகள் மேற்கொண்ட உப்பு சத்தியாகிரகத்தில் 92வது நினைவு தினத்தை முன்னிட்டு தெற்கு குஜராத்தில் இருந்து தண்டி வரையிலான சைக்கிள் பயணத்தை மத்திய அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, காந்தியடிகள் காட்டிய பாதையில் இருந்து தவறி…

அறிஞர் நமச்சிவாயம் நினைவு தினம் இன்று..!

1876 பிப்., 20ல் ராமசாமி – அகிலாண்டேஸ்வரி தம்பதிக்கு மகனாக ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தில் பிறந்தவர் நமச்சிவாயம். பள்ளியிலேயே நல்வழி, நன்னெறி, நீதி நெறி விளக்கம், விவேக சிந்தாமணி உள்ளிட்ட நுால்களை கற்றார். 16 வயதில், சென்னை தண்டையார்பேட்டையில் ஒரு பள்ளியில்…

சிப்ஸ், நக்கெட்ஸ் மட்டும் போதும்…22 வருடங்களாக இதை மட்டும் உண்ணும் பெண்…

ஜங்க் புட் என்னும் சிப்ஸ், சிக்கன் நக்கெட்ஸ் போன்ற துரித உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்றும், பழங்கள் மற்றும் காய்கறிகள் உடலுக்கு நன்மை பயக்கும் என்று தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம். துரித உணவுகள் உண்பதை பெரும்பாலும் தவிர்க்க சொல்லித்தான்…

சர்வதேச அளவில் 8-வது இடத்தை பிடித்த சென்னை விமான நிலையம்..!

உரிய நேரத்துக்கு விமானங்கள் புறப்படும் நேரத்தை உறுதிசெய்வதில் சென்னை விமான நிலையத்துக்கு சர்வதேச அளவிலேயே 8-வது இடம் கிடைத்து இருக்கிறது. விமானத்துறை, விமானங்கள், விமான நிலையங்கள் தொடர்பான ஆய்வுகள், கட்டுரைகள், அதிகளவிலான தரவுகளை லண்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும், “சிரியம்” என்ற…

கபடி விளையாடி அசத்தும் இந்திய ராணுவ வீரர்கள்..

எல்லை காவல் வீரர்களான, ராணுவ வீரர்கள் ஓய்வு நேரத்தில் கபடி விளையாடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கடும் வெயில், பனி, கொட்டும் மழைக்கு இடையே எல்லையில் நின்று காவல் காத்து வருகின்றனர் ராணுவ வீரர்கள். அந்த வகையில், இமாச்சலபிரதேசத்தில் உள்ள…