• Thu. Mar 23rd, 2023

காயத்ரி

  • Home
  • 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது…

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது…

தமிழகம் முழுவதும் 3119 மையங்களில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகின்றது. இந்த பொது தேர்வை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வை கண்காணிக்க 1,000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் பதினோராம்…

அதிபர் மகிந்த ராஜபக்ஷே பதவி விலகினாரா…?? கலவரமாய் மாறியிருக்கும் இலங்கை..

இலங்கையில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. ராஜபக்சே குடும்பத்தினர் தவறான முடிவுகளே இந்த நிலைக்கு காரணம் என கூறி எதிர்க்கட்சியினரும், பொதுமக்களும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவும், பிரதமர் மகிந்த ராஜபக்சேவும் பதவி விலகக்கோரி ஒரு…

20 கிலோ மீட்டர் தூரம் சென்று படிக்கும் மாணவர்களுக்கு புதிய கல்லூரிகள்… அமைச்சர் பொன்முடி

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்கள் இன்று நடைபெற்றது. அதில் கேள்வி நேரத்தில் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு வரும் கல்வியாண்டு முதல் நேரடி கலந்தாய்வு…

நான் அடிச்ச சரக்குல போதை ஏறல… உள்துறை அமைச்சருக்கு கடுதம் எழுதிய குடிமகன்…

நாட்டில் பல பிரச்சனைகள் நிலவுகிறது. எங்கே பார்த்தாலும் எங்க ஏரியால தெருவிளக்கு இல்லை, தண்ணீர் இல்லை, ஏன் ஒரு படி மேல போய் பார்த்தால் சில பேருக்கு உணவு கூட கிடைக்காமல் இருக்கிறார்கள் அதுக்கு மனு கொடுக்க படாதபாடுபடுறாங்க. ஆனால் இதில்…

ஆசை மனைவிக்காக கிட்டார் காடு… வியக்க வைக்கும் காதல் சின்னம்…

அர்ஜெண்டினாவின் கார்டோபா என்ற இடத்தில் வளமான விவசாய பகுதியில் கிட்டார் வடிவில் தன் ஆசை மனைவிக்காக காடு ஒன்றை அமைத்துள்ளார் ஒருவர். இச்செயல் பார்ப்போரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 70000- க்கும் மேற்பட்ட சைப்ரஸ் மற்றும் யூகலிப்டஸ் மரங்கள் இந்த காடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த…

நிலக்கரி தட்டுப்பாட்டால் 4 யூனிட்டுகளில் மீண்டும் மின் உற்பத்தி நிறுத்தம்..

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் 40 சதவீதம் நிலக்கரியிலிருந்து பெறப்படுகிறது. கோடையை முன்னிட்டு ஏற்பட்டுள்ள வெப்ப அளவு உயர்ந்துள்ளது. இதனால் மின் தேவையும் அதிகரிக்கின்றது. நாடு முழுவதும் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மின் வினியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் இருளில்…

பதட்டத்தில் தேனி மாவட்டம்.., அம்பேத்காரை தூக்கி எறிந்த பேரூராட்சி தலைவர்கள், அலுவலர்கள்!

இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்கம் சார்பாக “தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் நலச்சங்கம்” பெயர் பலகை மற்றும் கொடிகம்பம் நடும் விழாவை தடுத்து நிறுத்திய குச்சனூர் பேரூராட்சி மன்றத் தலைவர் ரவிச்சந்திரன், மறைந்த தேசத்தலைவர் அம்பேத்கரை இழிவு படுத்தும் வகையில் பேசிய நிகழ்வு…

விதிகளை மீறும் சவர்மா கடைகளுக்கு சீல்…

மதுரையில் உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறும் சவர்மா கடைகளுக்கு சீல் வைக்கப்படும். மதுரையில் நடைபெற்ற சவர்மா கடை உரிமையாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஜெயராம் பாண்டியன் எச்சரிக்கை. சவர்மா சாப்பிடுவதால் பாதிப்பு ஏற்பட்டு வருவதன்…

தேனியில் மக்கள் குறைகளை கேட்டறிந்த அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ரவீந்திரநாத்…

தேனி நாடாளுமன்ற உறுப்பினர், கழக மக்களவை தலைவர், புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் ரவீந்திரநாத் இன்று (07.05.2022) காலை 10.00 மணி முதல் மாலை 5 மணி வரை பெரியகுளத்தில் உள்ள தனது தேனி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மக்களை…

ஊழியர்கள் இனி 30 நிமிடம் தூங்கலாம்… ‘வேக் ஃபிட்’ நிறுவனம் அறிவிப்பு

பெங்களூருவை சேர்ந்த ‘வேக் ஃபிட்’ என்ற தலையனை, மெத்தை தயாரிப்பு நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 30 நிமிடம் தூங்கும் இடைவேளையை அறிவித்துள்ளது. அதன்படி ஊழியர்கள் அனைவரும் மதியம் 2 மணி முதல் 2.30 மணி வரை அலுவலகத்தில் தூங்கிகொள்ளலாம். இதற்காக வசதியான…