• Sat. Apr 1st, 2023

காயத்ரி

  • Home
  • ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை…

ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை…

மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரத்திற்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் திடீரென்று சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ப. சிதம்பரத்திற்கு சொந்தமான 7 இடங்களில்…

கொடைக்கானலில் கோடை விழா வரும் 24ஆம் தேதி தொடக்கம்…

கொடைக்கானலில் ஆண்டுதோறும் மே அல்லது ஜூன் மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுகிறது. இதனை ஏராளமான மக்கள் கண்டுகளித்து செல்வார்கள். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படாமல் இருந்தது. இந்த…

கிரீஸ்-ல் நிகழ்ந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம்…

கிரீஸ் நாட்டில் ஏதென்சில் உள்ள புராதண கிரேக்க ஆட்சியாளர் பசைடன் கோவிலின் பின் சந்திர கிரகணம் அதிக அளவில் காணப்பட்டது. இந்தச் சந்திரகிரகணம் சூரியனின் ஒளி நிலவின் மீது படாமல் பூமி மறைக்கும் போது ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து இன்றைய தினம்…

16 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக சேலம் மற்றும் தேனி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,…

ஒரு மொழியை உயர்த்திப் பிற மொழியை குறைத்துப் பேசக் கூடாது- தமிழிசை சவுந்தரராஜன்

பிற மொழி திணிப்பு என்ற வார்த்தைக்கு இடமில்லை என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். நாகர்கோவிலுக்கு வந்த புதுச்சேரி கர்வனர் தமிழிசை சொந்தர்ராஜன் நிருபர்களிடம் பேசியபோது, குமரி கடற்கரையில் நடைபெறும் பவுர்ணமி தீப ஆரத்தி நிகழ்ச்சி மிகவும் சிறப்பு பெற்றது. நதிகள் மற்றும்…

போட்டித் தேர்வுக்கு டெல்லி வரும் மாணவர்களின் பயணச் செலவு என்னுடையது- எம்.பி.ஆ. ராசா

போட்டித் தேர்வில் வெற்றிபெற்று நேர்முகத் தேர்வுக்கு டெல்லி வரும் மாணவர்களின் பயணச் செலவை நானே ஏற்கிறேன் என்று நீலகிரி எம்.பி. ஆ.ராசா தெரிவித்தார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் நடத்தப்பட்டு வரும் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் வெற்றிபெற்று…

கமலிடம் கதறி அழுத டி.ராஜேந்தர்… ரசிகர்களை கவர்ந்த பேச்சு

கமல் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி, நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம், பகத் பாசில், காயத்ரி, சிவானி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கமலின் ராஜ்கமல்…

தசாவதாரம்-2க்கு வாய்ப்பே கிடையாது… இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உறுதி…

சமீபத்தில் வெளியாகிய கூகுள் குட்டப்பா திரைப்படத்தின் தயாரிப்பாளரும், அதன் முன்னணி கதாபத்திரத்தில் நடித்தவருமான கே.எஸ்.ரவிக்குமார், அந்த படத்தின் நாயகன் தர்ஷன், நாயகி லாஸ்லியா போன்றோருடன் சென்னை, திருப்போரூரிலுள்ள எஸ்.எஸ்.என்.கல்லூரியின் கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இதில் “கூகுள் குட்டப்பா” மிகவிரைவில் ஆஹா…

ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி… ராகுல் காந்தி விருப்பம்..

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பாக சிந்தனை அமர்வு கூட்டம் நடைபெற்று வருகின்றது. அந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். அதில் பேசிய ராகுல் காந்தி,…

21 ஆவது அரசியல் திருத்தத்தை கொண்டு வர பேச்சுவார்த்தை… ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பு

இலங்கையின் புதிய பிரதமரான ரணில் விக்ரமசிங்கே, நாட்டில் 21 ஆவது அரசியல் திருத்தத்தை கொண்டு வர நாளை பேச்சுவார்த்தை தொடங்கப்படவிருக்கிறது என்று கூறியுள்ளார். இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நாட்டின் புதிய பிரதமராக, ஆறாவது…