ரேஷன் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்தால் NO WORK NO PAY…
இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் ரேஷன் ஊழியர்களின் சம்பளத்தை என்ற “NO WORK NO PAY” அடிப்படையில் பிடித்தம் செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.ரேஷன் கடை ஊழியர்கள் 7 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஜூன் 7, 8, 9 ஆகிய…
நகை வாங்குவது போல் நடித்து 10 பவுன் திருட்டு…
மதுரையில் நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து 10 பவுன் சங்கிலி திருட்டு. மதுரையில் தெற்கு ஆவணி மூல வீதியில் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட நகைக்கடைகள் உள்ளது. இந்தநிலையில் நேற்று அங்குள்ள கடை ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்…
விளம்பரம் மூலம் ஆட்சியை நிறுத்திவிட முடியாது… செல்லூர் ராஜு எழுச்சியுரை..
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் விளம்பரம் மூலமாகவும் ஊடகங்கள் மூலமாகவும் ஆட்சியை நிறுத்திவிடலாம் என்று திமுக அரசு நினைப்பது ஒருபோதும் நடக்காது. மதுரையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு எழுச்சியுரை. மதுரை ஆரப்பாளையம் பகுதியில் உள்ள திருமண…
அரசியல்வாதிகளின் கொள்ளை கூடாராமாக திருக்கோவில்கள் உள்ளது – மதுரை ஆதினம்
மதுரை பழங்காநத்தத்தில் விசுவ ஹிந்து பரிஷத் துறவியர் மாநாடு நடைபெற்றது. இதில் மதுரை ஆதீனம், கோவை காமாட்சி ஆதீனம், மன்னார்குடி ஜீயர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய மதுரை ஆதீனம், பாரதியார் தற்பொழுது இருந்திருந்தால் செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப…
வளர்ச்சி திட்டப்பணிகளை தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஆய்வு…
சென்னையில் உள்ள தாம்பரத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் மற்றும் பல்வேறு நலத்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 215 கோடியே 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின்படி அனகாபுத்தூரில் தினசரி அங்கன்வாடி மையம் கட்டும்…
கண் பார்வையற்றவர்களுக்காக சிறப்பு நாணயத்தை பிரதமர் வெளியீடு…
கண் பார்வையற்றவர்கள் எளிதில் கண்டறியும் விதமான சிறப்பு நாணயங்கள் தொகுப்பை பிரதமர் மோடி இன்று வெளியிடுகிறார். மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ஐகானிக் கொண்டாட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். கடந்த 8 வருடங்களில் இரு அமைச்சகங்களிலும் மேற்கொண்ட…
கவசங்களுடன் குரங்கு அம்மையை தடுக்கலாம்…
உலகம் முழுவதும் 26 நாடுகளில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் 2 முதல் 4 வாரங்களுக்கு காய்ச்சல், உடலில் அம்மை தடுப்புகள், தலைவலி, உடல் வலி, தொண்டை வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். இதையடுத்து தமிழக…
தட்டிக் கேட்க நாங்க இருக்கோம்.. நீ யாரு.. ஸ்விக்கி ஊழியரை புரட்டி எடுக்கும் போக்குவரத்து காவலர்
கோவையில் உணவு டெலிவரி செய்யும் ஸ்விக்கி ஊழியர் மோகன சுந்தரம் என்பவர்,கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் பள்ளி வாகனம் சாலையில் நடந்து சென்ற ஒரு பெண்ணை இழுத்து விட்டு நிற்காமல் சென்ற போது மோகனசுந்தரம் பள்ளி வாகனத்தை நிறுத்தி தட்டி…
நாளை அறிமுகமாகிறது மஞ்சப்பை இயந்திரம் ..
கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் மஞ்சப்பை என்ற இயக்கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து இந்த இயக்கத்தை பொது மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் பொது…
எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கும் திட்டம்… கலைஞர் பிறந்தநாளில் அறிவிப்பு..
தமிழக முதல்வர் ஸ்டாலின் முத்தமிழறிஞர் கலைஞரின் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று தமிழ்நாட்டை சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம் சாகித்திய அகாதமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளை பெற்று அவர்களை ஊக்குவிக்கக் கூடிய வகையில்…