• Tue. Jun 2nd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

G. Anbalagan

  • Home
  • அமைச்சர் எல். முருகனுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு ..,

அமைச்சர் எல். முருகனுக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு ..,

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உதகைக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல் .முருகனுக்கு (சேரிங் கிராஸ்) பகுதியில் பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோத்தகிரி வழியாக உதகை வந்த மத்திய இணையமைச்சர் எல் .முருகன்…

குடிநீர் குழாய் சரிசெய்ய அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை..,

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது மேலூர் ஊராட்சி இந்த ஊராட்சி பகுதியில் உள்ள கொலக்கம்பை பகுதியில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் காவல் நிலையம் வங்கி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்நிலையில் துண்டநெறி பகுதியில் இருந்து…

கிரசன்ட் பள்ளியின் வெள்ளி விழா..,

நீலகிரி மாவட்டம் உதகை கிரசன்ட் பள்ளியின் வெள்ளி விழா பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்றது. பெங்களூர் விமான இயக்கவியல் குழு -யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மைய விஞ்ஞானி சி. பிரபு தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். அப்போது…

காமதேனு வாகனத்தில் ஹெத்தை அம்மன் திருவீதி உலா

காமதேனு வாகனத்தில் ஹெத்தை அம்மன் அலங்காரத்தில் அம்மனின் திருவீதி உலா வெகு விமர்சியாக நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில்  படுகர் சமுதாய மக்கள்  அதிக அளவில் வசித்து வருகின்றனர். அவர்கள் பாரம்பரியமான இயற்கை வழிபாட்டு முறையையும் ஹெத்தையம்மன் குலதெய்வ வழிபாட்டையும் மேற்கொள்கின்றனர். நீலகிரி…

போட்டோ ஷுட் ‌நடத்த‌ வந்திருக்கிறார் மு.க.ஸ்டாலின்..,

நீலகிரி மாவட்டம் உதகையில் புதிதாக 499 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 700 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை நேற்று தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு…

உலா வந்த சிறுத்தை மற்றும் கருஞ்சிறுத்தை..,

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி சுற்றுப்பகுதிகளில் அதிகமாக சிறுத்தைகளின் நடமாட்டம் காணப்படுகிறது குறிப்பாக இரவு நேரங்களில் நாய் பூனை உள்ளிட்ட பிராணிகளை வேட்டையாட சிறுத்தைகள் அதிக அளவில் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருகின்றன இதனால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் காவலர்…

அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் அரசு விழா – மு. க. ஸ்டாலின் பேரூரை

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் இன்று (06.04.2025) ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில், புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து, ரூ.727…

தமிழக முதலமைச்சர் உதகை வந்தடைந்தார்..,

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் கள ஆய்வு மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன் அடிப்படையில் இன்று நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்தார். நீலகிரி மாவட்டத்திற்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து கோத்தகிரிக்கு வழியே சாலை மார்க்கமாக வருகை…

கன்றுக்குட்டியை வேட்டையாடிய புலி!!!

உதகை அருகே முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் உள்ள மாயார் நீர் மின் நிலைய பகுதியில் கன்றுக்குட்டியை வேட்டையாடிய புலியின் வீடியோ காட்சிகளை சுற்றுலா பயணிகள் பதிவு செய்துள்ளனர்…. இதனால் மாயார் பகுதியில் கால்நடைகள் வளர்க்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர் .…

ஊட்டி பொதுப்பணித்துறை அமைச்சர் மருத்துவக் கல்லூரியில் ஆய்வு

இந்தியாவிலேயே மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு தங்கும் விடுதியுடன் கட்டப்பட்ட ஒரே மருத்துவக் கல்லூரி என்ற பெருமையை உதகையில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொது பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு பேட்டி அளித்துள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் 499…