குழந்தைகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஜெல்லி மிட்டாய்..!
சுகாதரமற்ற முறையில் தயாரிக்கப்படும் ஜெல்லி மிட்டாயை தடை செய்து பள்ளியில் படிக்கின்ற குழைந்தைகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சியருக்கு சமூக ஆர்வலர்கள் கோரிக்கையை மனுவாக வைத்திருக்கின்றனர்.படிக்கின்ற குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுடன் பழகும் மற்ற குழந்தைகளும் சேர்ந்து…
கோவில் திருவிழாவில் அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் -கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்
சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலைமுன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு அதிமுக சார்பாக நீர் மோர் பந்தலை கழக அமைப்பு செயலாளரும் முன்னாள்…
திருப்பரங்குன்றும் தேர்திருவிழா-அழகிய தேருக்குள் முருகன் தெய்வானை
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடைபெற்றதுபங்குனித்திருவிழா .திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடைபெறும் திருவிழா ஆகும். இந்த திருவிழாவும் ஒவ்வொரு ஆண்டும் வெகு உணர்ச்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான திருப்பரங்குன்றம்…
விடிய விடிய சோதனை மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினர்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்டம் முழுவதும் அனைத்து காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.மேலும் இரவு முழுவதும் அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…
உறவினர்கள் கைவிட்ட முதியவரை மனிதநேயத்துடன் முறைப்படி அடக்கம் செய்த காவல்துறையினர்..!
ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இறந்து கிடந்த 78 வயது முதியவரை உறவினர்கள் அடக்கம் செய்ய முன்வராத நிலையில் ஆறுமுகநேரி காவல் நிலைய போலீசாரே அடக்கம் செய்தனர். மேற்படி முதியவரை மனிதநேயத்துடன் முறைப்படி அடக்கம் செய்த போலீசாருக்கு மாவட்ட காவல்…
அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை – கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்
விருதுநகர் மாவட்டத்தில் அதிமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நேற்று தொடங்கி வைத்தார்.அதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை 2 தினங்களுக்கு முன்பு சென்னையில் எடப்பாடி பழனிசாமி தொடங்கி…
கடலில் நகையை தேடி எடுத்து உரியவர்களிடம் ஒப்படைத்த சிப்பி தொழிலாளர்களுக்கு எஸ்பி பாராட்டு..!
திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் கடலில் குளிக்கும்போது பக்தர் தவறவிட்ட 5 பவுன் தங்க நகையை கடலில் தேடி எடுத்து உரியவர்களிடம் ஒப்படைத்த சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் இருவரின் செயலை பாராட்டி மாவட்ட காவல்…
மின்னொளி கபாடி போட்டி! முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்தார்…,
சிவகாசி, ஏப் 4; சிவகாசியில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாபெரும் மின்னொளி கபாடி போட்டியை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தொடங்கி வைத்துவெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு தொகை வெற்றி கோப்பை வழங்கினார்.…
விருதுநகர் நகர் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்கொண்டதை முன்னிட்டுவிருதுநகரில் நகர அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்:அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதிமுக பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை…
ஜெ., இடத்தை பிடித்த இபிஎஸ் -அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்ட ஓபிஎஸ்
பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு தெரிவித்து வழக்குகளை தள்ளுபடி ஆன நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு இபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இத்தீர்பின் மூலம் ஓபிஎஸ் ஆதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டுள்ளார் .அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து…




