படித்ததில் பிடித்தது
நம்பிக்கை சிந்தனைகள் முயற்சிதான் பாராட்டுக்குறியது! “நாம் அடையும் பொருள் புகழ் தருவதில்லை. அதற்கான முயற்சிதான் புகழைத்தருகின்றது. நாம் பந்தயத்தின் முடிவில் அடையும் கோப்பையை யாரும் வெற்றி என்று பாராட்டுவதில்லை. ஓடி அடைந்த வேகத்தை,வெற்றிபெற முயற்சி செய்த நமது மனத்துணிவைத்தான் பாராட்டுகிறார்கள்” வாழ்க்கை…
பொது அறிவு வினா விடைகள்
1. தமிழ்நாட்டிலுள்ள கடற்கரையின் நீளம்? 1076 கி.மீ 2. தமிழ்நாட்டின் 32-வது மாவட்டமாக திருப்பூர் அறிவிக்கப்பட்ட ஆண்டு? 2008 3.மதிய உணவுத்திட்டம் யாரால் அறிமுகப்படுத்தப்பட்டது? காமராஜர் 4. வ.உ.சிதம்பரம் எந்த புத்தகத்தின் ஆசிரியர்? மெய்யறிவு 5. மணிமுத்தாறு அணை அமைந்துள்ள மாவட்டம்?…
குறள் 705
குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்என்ன பயத்தவோ கண் பொருள் (மு.வ): (முகம் கண் இவற்றின்) குறிப்புக்களால் உள்ளக் குறிப்பை உணராவிட்டால், ஒருவனுடைய உறுப்புக்களுள் கண்கள் என்ன பயன்படும்?
இலக்கியம்:
நற்றிணைப்பாடல்:392 கடுஞ் சுறா எறிந்த கொடுந் தாட் தந்தைபுள் இமிழ் பெருங் கடல் கொள்ளான் சென்றென,மனை அழுது ஒழிந்த புன் தலைச் சிறாஅர்துணையதின் முயன்ற தீம் கண் நுங்கின்பணை கொள் வெம் முலை பாடு பெற்று உவக்கும் பெண்ணை வேலி, உழை…
படித்ததில் பிடித்தது
வெற்றி சிந்தனைகள் * மனிதன் வாழ்வில் எந்த அளவுக்கு உயர்கிறானோ அந்த அளவுக்கு கடுமையான சோதனைகளைக் கடந்தாக வேண்டும். * தோல்வியைத் தழுவி உயிர் வாழ்வதை விட, போர்க்களத்தில் மாய்வது மேலானது. * திட்டம் எதுவும் தேவையில்லை. அதனால், ஆகப்போவது எதுவுமில்லை.…
பொது அறிவு வினா விடைகள்
1. மிகப்பெரிய கண் கொண்ட பறவை எது?தீக்கோழி 2. ஒரு தீக்கோழிக்கு எத்தனை வயிறுகள் உள்ளன? 3 3. கரடிக்கு எத்தனை பற்கள் உள்ளன? 42 4. உடலின் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த யானை எந்தப் பகுதியைப் பயன்படுத்துகிறது? காது 5. கிவி பறவை எந்த நாட்டில்…
குறள் 704
குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனைஉறுப்போ ரனையரால் வேறு பொருள்(மு .வ): ஒருவன் மனத்தில் கருதியதை அவன் கூறாமலே அறிந்து கொள்ள வல்லவரோடு மற்றவர் உறுப்பால் ஒத்தவராக இருந்தாலும் அறிவால் வேறுபட்டவர் ஆவர்.