வேலியில் ஏறி குதித்த கரடி… Viral video
Near Providence college, Coonoor….குன்னூர் கல்லூரி அருகே வேலியில் ஏறி குதித்த கரடி..,
பழைய குற்றவியல் சட்டங்களின் Cut, Copy, Paste-தான் புதிய குற்றவியல் சட்டங்கள்: ப.சிதம்பரம்!
▪️. புதிய குற்றவியல் சட்டங்களின் சில அம்சங்களை வரவேற்கலாம்; ஆனால் இந்தச் சட்டங்கள் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களின் நகலே தவிர வேறொன்றும் இல்லை. ▪️. குற்றவியல் நீதியின் நிர்வாகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதே இதன் முதல் தாக்கமாக…
திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம்
திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வழக்கறிஞர்கள் புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பப் பெற மத்திய அரசை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல்லில் விவசாயிகள் கைது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கொத்தையம் ஊராட்சிக்கு உட்பட்ட அரளி குத்து குளத்தில் சிப்கோ அமைப்பது தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தீபாவளி முன்பதிவு டிக்கெட் பதிவு செய்வதில் ரயில்வே பெண் ஊழியரே மோசடி.
திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் தீபாவளி டிக்கெட் முன்பதிவு செய்வதில் ரயில்வேயில் டிக்கெட் புக் செய்யும் பெண் ஊழியரே மோசடியில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில் 3 மணியில் இருந்தே பயணச்சீட்டு முன்பதிவு செய்ய ஏராளமானோர் காத்திருந்த நிலையில், கவுண்ட்டர்…
பண்ணைக்காடு அருகே நடுரோட்டில் எரிந்தது கார், அதிர்ஷ்டவசமாக 6 பேர் உயிர் தப்பினர்
சிதம்பரம் காட்டுமன்னர்கோவிலை சேர்ந்த ஆரிப்புல்லாவிற்கு சொந்தமான காரில் 6 பேர் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்தனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு ஊத்து பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது காரில் புகை வந்தது. தொடர்ந்து தீப்பற்றி எரிந்தது காரில் இருந்த…
திருச்செந்தூரில் வருஷாபிஷேக விழா
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் சுமார் ரூ.300 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை மாதம் 15 ஆம் தேதி ஆனி மாத வருஷாபிஷேக விழா நடைபெறுகிறது. இதற்காக கோவிலில் பல்வேறு நிகழ்ச்சிகள்…
அமெரிக்காவில் சுட்டெரிக்கும் வெயில் : உருகிய ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை!
அமெரிக்காவில் வெயில் கொளுத்தி வரும் நிலையில், அங்குள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த, அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகி உள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வெட்பம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில்,…
கள்ளத்தனமாக மது விற்றால் உடனே சிறந்த தண்டனை… எஸ்.பி பிரதீப் அதிரடி
திண்டுக்கல் மாவட்டத்தில் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது வழக்குப்பதிந்து சிறையில் தள்ள எஸ்.பி .,பிரதீப் உத்தரவிட்டுள்ளார் கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய இறப்புகளை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் ஒன்றியம் வாரியாக குறைந்தது 20 இடங்களில் முக்கிய புள்ளிகள் ,அந்தந்த பகுதி போலீசாரின்…
பாரா சூட் இல்லாமல் 25000 அடி உயரத்தில்லிருந்து கீழே விழுந்து உலக சாதனை ….
பாராசூட் இல்லாமல் 25000 அடி உயரத்தில் பறந்த விமானத்திலிருந்து 42 வயது மனிதர் மணிக்கு 193 கிமீ வேகத்தில் நிர்ணயத்த குறிப்பிட்ட வலை கட்டி வைத்திருந்த இடத்தில் துள்ளியமாக வந்து விழுந்து உலக சாதனை படைத்துள்ளார்.




