• Fri. Jan 17th, 2025

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க கடைசி நாள்.

Byதரணி

May 20, 2024

சில வாரங்களுக்கு முன் பிளஸ் 2 பொது தேர்வின் முடிவுகள் வெளியாகியது.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.