• Tue. May 30th, 2023

தன பாலன்

  • Home
  • அனுஷ்காவுக்கும் அரியவகை வியாதி ஏன் தெரியுமா?

அனுஷ்காவுக்கும் அரியவகை வியாதி ஏன் தெரியுமா?

சமந்தாவுக்கு ஏற்பட்ட அரிய வகை நோய், அதற்காக அவர் எடுத்துவரும் சிகிச்சைகள் சம்பந்தமாக பொதுவெளியில் பகிரங்கமாக கூறி வருகிறர் சமந்தா இதனை தொடர்ந்து நடிகைகள்தங்களுக்கு உள்ள வியாதியை வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார்கள். நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய்…

மாவீரன் படத்தின் பாடல் வெளியீடு எப்போது தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘டாக்டர், டான்’ படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் தொடர்ந்து வந்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் எதிர்பார்த்த வசூலை பெறாமல் தோல்வியடைந்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ‘மண்டேலா’ பட இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் நடித்து வருகிறார்.’மாவீரன்’…

வில்லன் நடிகர் ஜெகபதிபாபுவின் விரக்தி பேட்டி ஏன் தெரியுமா?

தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபுதனது சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளார். வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் பல மொழிகளில் ஜெகபதிபாபுநடித்துள்ளார். தமிழில் தாண்டவம், லிங்கா, கத்தி சண்டை, பைரவா, விஸ்வாசம், லாபம், அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களில்…

மீரா ஜாஸ்மின் கிளாமராக நடிப்பது ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவில் ரன், புதிய கீதை, ஜி, சண்டகோழி, ஆயுத எழுத்து போன்ற பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீரா ஜாஸ்மின். இவர் தமிழில் கடைசியாக 2014-இல் வெளிவந்த விஞ்ஞானி என்ற படத்தில் நடித்தார். இதையடுத்து நீண்ட…

ரோபோ சங்கர் வீட்டில் இருந்த கிளிகள் பறிமுதல் ஏன் தெரியுமா?

நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த இரு கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.நடிகர் தனுஷ் நடித்த ‘மாரி’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் காமெடி நடிகராக நடித்தவர் ரோபோ சங்கர். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று நடித்துள்ளார்.இந்த நிலையில், சென்னை சாலிகிராமத்தில் உள்ள…

வாத்தி படத்துக்கு ஆசிரியர்கள் சங்கம் எதிர்ப்பு ஏன் தெரியுமா?

நடிகர் தனுஷ் நடிப்பில் பிப்ரவரி 17 அன்று திரைக்கு வர இருக்கும் “வாத்தி” என்ற திரைப்படத்தின் பெயர் ஆசிரியர் சமுதாயத்தை அவமதிக்கும் செயலாக உள்ளதால் படத்தின் பெயரை மாற்ற வலியுறுத்தி பாண்டிச்சேரி மாநில ஆசிரியர்கள் கூட்டமைப்பு தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.நடிகர்…

எட்டு மொழி திரைக்கலைஞர்கள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் திருவிழா

எட்டுமாநில திரைப்பட துறையில் உள்ள உச்ச நட்சத்திரங்கள் ஒன்றாக இணையும் பான் இந்திய செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் ‘Celebrity Cricket League’ (CCL) பிப்ரவரி 18 முதல் துவங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது இது சம்பந்தமான அறிவிப்பை வெளியிடும் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னை…

எம்.ஜி.ராமச்சந்திரன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் ‘கங்கை கொண்டான்’

ஜே.ஆர். எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் பேரன் ஜுனியர் எம்.ஜி.ராமச்சந்திரன் கதாநாயகனக நடிக்கும் ‘கங்கை கொண்டான்’ படத்தின் பூஜை 14.02.2023 அன்று சென்னை ராமாவரத்தில் உள்ள எம்.ஜி.ஆர் தோட்டத்தில் விமரிசையாக நடந்தது.இப்படத்தில் கதாநாயகிகளாக சைத்யா, நிமிஷா இருவரும் நடிக்கின்றனர். மேலும் நடிகர்கள்…

திருடப்பட்ட திரைக்கதையில் தயாராகும் தமிழ் படம்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய வெற்றி படம் ‘அருவா சண்ட’.இப்படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனுமான V.ராஜா அடுத்துத் தயாரித்து இயக்கி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் புதிய திரைப்படத்தின் பட தலைப்பை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.‘நானும் ஹீரோதான்’ என்னும் அந்த படத் தலைப்பின் தமிழ்ப்…

தொடர்ந்து பான் இந்திய படங்களின் நாயகியாக மாறிய தீப்ஷிகா

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மைக்கேல் திரைப்படம் ரசிகர்களின் வரவேபை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. பான் இந்தியா படமாக வெளியான இந்த படத்தில் கதாநாயகனாக சந்தீப் கிஷன் நடிக்க, முக்கிய வேடத்தில் விஜய்சேதுபதி மற்றும் இயக்குனர் கௌதம்…