எம்.ஜி.ஆர் முதல் எடப்பாடி வரை… பொதுச் செயலாளர்கள்!
1974 -எம்.ஜி.ஆர் ✌️ 1978 -நாவலர் நெடுஞ்செழியன் ✌️ 1980-வ .உ. சண்முகம் ✌️ 1984-ராகாவனந்தம் ✌️1986-எம்.ஜி.ஆர் ✌️-1989- ஜெயலலிதா✌️ 2016-சசிகலா ✌️2022-எடப்பாடி பழனிச்சாமி
குறள் எண் : 245
அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்குமல்லன்மா ஞாலங் கரி. விளக்கம் : அருள் உடையவர்க்கு இவ்வுலகில் துன்பம் வராது; இதற்குக் காற்று உலவும், வளம் மிக்க இந்தப் பேருலகமே சான்று.
அதிமுக தலைமை அலுவலகத்தில் வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்ட புகைப்படங்கள்!
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல்
சிறைக்குள் லஞ்சம்… வாடும் நேர்மை நெஞ்சம்… கண்டுக்கொள்வாரா சிறைத்துறை டிஜிபி…
சிறைத்துறையில் பல்வேறு குளறுபடிகள் இன்றும் நடந்துக்கொண்டு தான் இருக்கிறது. காவல் அதிகாரிகள் தன் சுயநலத்திற்க்காக கைதிகளை பயன்படுத்தி லஞ்ச வேட்டையில் ஈடுபடுகின்றனர். இதை கண்டிக்க சில நல்ல அதிகாரிகள் இருந்தும் அவர்களையும் வேறு இடத்திற்கு பணியிட மாற்றம் செய்துவிடுவோம் என்று மிரட்டுகின்றனர்.…
அவளைக் கண்டவுடன்..,
காகிதத்தை எடுத்துஇதயத்தை வரைந்துஅன்பினால்துளையிடுகிறார்கள்அவளைக் கண்டவுடன்..! -தா.பாக்கியராஜ்
காவல்துறை சீனியாரிட்டியில் குளறுபடி.. நடவடிக்கை எடுக்கப்படுமா..?
காவல்துறையில் உரிய சீனியாரிட்டி இல்லாமலேயே முறைகேடு செய்து ஆய்வாளர்களாக பதவி உயர்வு பெற சில காவலர்கள் முயற்சி செய்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றங்களை தடுக்க வேண்டிய காவல்துறையே இப்படி நடந்துக்கொள்வது வருத்ததிற்க்குரியது. பொதுவாக காவல்துறையில் சேர கடுமையான பல கட்ட…
கொடநாடு வழக்கில் உண்மை குற்றவாளிகளை தமிழக அரசு சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும்.., ஓபிஎஸ்-ன் இளைய மகன் ஜெயபிரதீப் அறிக்கை!
அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு ஓபிஎஸ்க்கும், இபிஎஸ்க்கும் கடும் சண்டை நிலவி வரும் இந்த வேலையில் ஓபிஎஸ்- இன் இளைய மகன் ஜெயபிரதீப் கொடநாடு வழக்கில் குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று தற்போது அறிக்கை வெளியிட்டிருக்கிறது தான் ஹைலைட்டான விஷயமே.…
படைப்பாளிகளே ரெடியா.!
உங்களின் திறமையை ஊர் அறிய விருப்பமா..?? திறமையை பட்டியலிட காத்திருக்கறது நமது அரசியல் டுடே .காம். நீங்க உங்களுக்கு தெரிந்த எழுத்துக் கலையை எங்களிடம் கொண்டு சேர்த்தால் நாங்கள் அதை இவ்வுலகிற்கு கொண்டு சேர்ப்போம்..! அதற்கு நீங்கள் செய்யவேண்டியது உங்களின் படைப்பு…




