மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முன்னால் அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுகவினர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். எஸ். ஆர். ராஜவர்மன், சிவகாசி ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்புசாமி, ஆரோக்கியம் மற்றும் கட்சி நிர்வாகிகள் அருகில் உள்ளனர்.
