புதுச்சேரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
மனவெளி தொகுதி சார்பில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில், 1000 பேருக்கு இலவச புடவை மற்றும் பிரியாணி வழங்கி கொண்டாட்டப்பட்டது. புதுச்சேரி மணவெளி தொகுதி அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதனையடுத்து…
புதுச்சேரி வழியாக கடலூர் செல்லும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனியார் உணவகத்தில் ஓய்வு
முத்தியால்பேட்டை முன்னாள் எம்எல்ஏ நந்தா. சரவணன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடலூர் செல்வதற்காக புதுச்சேரி வழியாக வந்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனியார் உணவகத்தில் ஓய்வு எடுத்தார். அப்போது அவரை நேரில் சந்தித்த திமுக முன்னாள் சட்டமன்ற…
அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் வீட்டை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்
புதுச்சேரியில் வேளாண்துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் வீட்டை தூய்மை பணியாளர்கள் முற்றுகையிட்டனர். நிலுவையில் உள்ள சம்பளம், பி எஃப், இ. எஸ். ஐ-க்கான அடையாள அட்டை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்காமல் தங்களை வேலை வாங்குவதாக தனியார் நிறுவனம் மீது குற்றம்…





