• Mon. Sep 21st, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

காணாமல் போன நபர் பிணமாக மீட்பு

ByS.Ariyanayagam

Feb 18, 2026

திண்டுக்கல் அருகே காணாமல் போன நபர் பிணமாக மீட்கப்பட்டார். திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த சிவபெருமாள் என்பவர் நேற்று காணாமல் போய்விட்டதாக தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த பாலமரத்துபட்டி பகுதியில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி அனுப்பி வைத்து தாலுகா காவல் நிலைய போலீசார் இறப்பு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவபெருமாள், மாநகராட்சி ஒப்பந்தக்காரர் பாத்ரூம் முருகனின் தந்தை என்று கூறப்படுகிறது