பொன்முடியின் உருவப்படத்தை கிழித்தெரிந்து ஆர்ப்பாட்டம்..,
இந்து கடவுள்களின் மதச் சின்னங்களை விபச்சார தொழிலுடன் இணைத்து பெண்களையும், இந்து மத கடவுளையும் அவமதித்து அநாகரிமாக பேசிய தமிழக அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், உடனடியாக பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அவரை கைது செய்ய வேண்டும் என கோரி…
ஓட்டுனரை வாலிபர் கத்தியால் வெட்டும் சிசிடிவி காட்சி!!
புதுச்சேரி திருக்கனூர் அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன், தனியார் பேருந்து ஓட்டுனரான இவருக்கும் சேதராப்பட்டை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் முத்துக்குமரன் நேற்று சேதராப்பட்டு பஸ் நிலையத்தில்…
குற்றங்களை தடுக்க புதுச்சேரி போலீசார் கூடுதல் கவனம்..,
மத்திய உள்துறை அமைச்சகம் சைபர் குற்றங்களை தடுக்கும் வகையில் கமாண்டோ எனும் சிறப்பு சைபர் பாதுகாப்பு பிரிவை உருவாக்கி உள்ளது. அதன்படி சைபர் கமாண்டோ தேர்விற்கு அனைத்து மாநிலங்களில் இருந்து 1,128 பேர் பரிந்துரைக்கப்பட்டனர். இதில் 346 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர், அவர்களுக்கு…
வாக்களித்த மக்களுக்கு திமுக துரோகம் செய்கிறது, அன்பழகன் ஆவேசம்..,
புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் அவர்கள் தலைமையில் மாநில கழக நிர்வாகிகள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில பிற அணி நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், தொகுதி கழக நிர்வாகிகள் மற்றும் வார்டு கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று உப்பளம்…
புதுச்சேரியில் மகிளா காங்கிரசார் நூதன போராட்டம்
புதுச்சேரியில் மகிளா காங்கிரசார் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், சிலிண்டர், விறகுகளை தலையில் வைத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியா முழுவதும் நிலவி வரும் கடுமையான விலைவாசி உயர்வால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி…
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் …
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம் …
வேலை நிறுத்த போராட்டம்..,
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் உள்ளூர் மற்றும் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதில் 265 ஒப்பந்த ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வரும் இவர்கள் தங்களை பணி…
கோமாதா பூஜை துணை நிலை ஆளுநர் பங்கேற்பு..,
மணக்குள விநாயகர் கோவிலில் நடந்த கோமாதா பூஜையில் துணைநிலை ஆளுநர்,உள்துறை அமைச்சர் மற்றும் அமைச்சரின் துணைவியார் வழிபட்டனர். உலக புகழ்பெற்ற ஸ்ரீ மணக்குள விநாயகர் கோவிலின் 10ம் ஆண்டு கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு, சஹஸ்ர சங்காபிஷேகம் விழா நேற்று துவங்கி 11ம்…
குற்றவாளிகளை இணைவழி காவல்துறையினர் கைது செய்து அதிரடி நடவடிக்கை..,
புதுச்சேரியைச் சேர்ந்த சிவனேஷ் என்பவர் வேலைவாய்ப்பிற்காக பல்வேறு இணையதளங்களில் பதிவு செய்ததையடுத்து அவருடைய மொபைல் எண்ணிற்கு, தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட நபர் தன்னை HR என அறிமுகப்படுத்திக்கொண்டு IT நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்துள்ளார். அதன்பின் அந்த நபர்…
ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய திருப்பணி தொடக்கம்..,
புதுச்சேரி உழவர் கரை அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் முத்துமாரியம்மன் தேவஸ்தானம் திருப்பணி தொடக்க விழா மற்றும் கால்கோல் விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை ஒட்டி காலை சாமிக்கு விக்னேஸ்வர பூஜை மகா கணபதி ஹோமம் மற்றும்…






