• Thu. Oct 29th, 2026
WhatsAppImage2026-10-22at230115
previous arrow
next arrow
Read Now

தேனி சிறையிலிருந்து தப்பிய 4 கைதிகள், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பு பரிசோதனை..,

ByAjmalkhan saleemraja

Oct 29, 2026

தேனி சிறையிலிருந்து தப்பியோடிய நான்கு கைதிகளும் கானா விளக்கு காவல் நிலையத்தில் இருந்து அழைத்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனை செய்ய தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளனர்.

திருப்பதி, மீனாட்சி சுந்தரம், ரெஜின், பொன் முத்துச்செல்வம் ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதனைத் தொடர்ந்து, நான்கு கைதிகளும் ஆண்டிபட்டி நீதிமன்றத்தில ஆஜர் படுத்தப்பட அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.