• Thu. Aug 18th, 2022

admin

  • Home
  • ரூ.150 கோடி மதிப்பிலான கணினி பாட புத்தகங்கள் குப்பைக்கூலமாய் அரசு கிடங்கில்….

ரூ.150 கோடி மதிப்பிலான கணினி பாட புத்தகங்கள் குப்பைக்கூலமாய் அரசு கிடங்கில்….

ரூ.150 கோடி மதிப்பிலான கணினி பாடப்புத்தகங்கள் குப்பைக்கூலமாய் அரசு கிடங்கில் உள்ளதாக கணினி ஆசிரியர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கணினி ஆசிரியர்கள் சங்கம் சார்பாக மாநில பொதுச்செயலாளர் குமரேசன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது.…

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அதிகாரி பணியிடை நீக்கம்…..

தேவகோட்டை அருகே சான்றிதழ் கொடுப்பதற்கு கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கியதாக சமூக வலைத்தளங்களில் பரவிய வைரல் வீடியோவை அடுத்துகிராம நிர்வாக அலுவலரை பணியிடை நீக்கம் செய்து கோட்டாட்சியர் உத்தரவு. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே சண்முகநாதபட்டினத்தைச் சேர்ந்தவர் பாண்டி.விவசாயியான இவர்…

எல் முருகன் எச்.ராஜா படங்களைக் காட்டி மிரட்டி பணம் பறித்த ஹெலிக்காப்டர் சகோதரர்கள்…

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் எம்ஆர் கணேஷ் மற்றும் எம்எஸ் சுவாமிநாதன் ஆகியோர் ரூ.16 கோடி ஏமாற்றி விட்டதாக தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்திருந்த நிலையில் சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு க…

குமரி சாலைகளில் ஆறாக ஓடும் மழை வெள்ளம்…

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மூன்று நாட்கள் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்த நிலையில் குமரி மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில்.சாலைகளில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடுகிறது. காலை நேரத்தில் சாரல் மழை யாக…

அதிகார துஸ் பிரயோகம் செய்யும் நீதிபதிக்கெதிராக தற்கொலை போராட்டம்….

மதுரையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மதுரை மாவட்டம் மேலூர் அருகில் உள்ள மருதூர் கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி தனது குடும்பத்துடன் மண்ணெண்ணெய் கேனுடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்றார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் மண்ணெண்ணெய்…

மோடி அரசுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போர்க்கொடி……

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு தொழிலாளர் விரோத சட்டங்களை அமுலாக்குவதும் தொழிலாளர் நலச் சட்டங்களை காலாவதியாக்குவதும் போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. பொதுத்துறைகளை 100 சதவீதம் தனியார் மயமாக்கும் திவீர நடவடி;ககையில் ஈடுபட்ட மோடி அரசைக் கண்டித்து நாடு…

ஹைகோர்ட் அவதூறு புகழ் எச்ச ராஜா நீதிமன்றத்தில் ஆஜர்….

உயர்நீதிமன்றத்தை அவமதித்து பேசிய பாஜக தலைவர்களில் ஒருவரான எச் ராஜா நீதிமன்றத்தில் ஆஜரானார் கடந்த 2018ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மெய்யபுரத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் பாஜகவின் மூத்த தலைவரும்…

நீறுபூத்த நெருப்பாக ஸ்டான்சாமியின் அஸ்தி….ஸ்டேன்சாமி அஸ்தி நாகர்கோவில் வந்தது பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர் அது பற்றிய விவரம் வருமாறு……

தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டேன்சுவாமி ஜார்க்கண்ட் உத்தர்காண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் பழங்குடி மக்களுக்கான உரிமைகளுக்காகப் போராடினார் இதற்காக அவரை மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு உபா சட்டத்தில் கைது செய்தது 83 வயதான ஸ்டான்ஸ்வாமி பாதிரியார் சிறையில் சொல்லொணா துயரங்களுக்கு…

சிவகாசியில் 14 கொத்தடிமைகள் மீட்பு…..

திருமதி பழனிச்சாமி என்றொரு திரைப்படம் சத்யராஜ் சுகன்யா ஆகியோர் நடித்திருப்பார்கள் இந்த திரைப்படத்தில் சிவகாசி தொழிலில் ஒரு கிராமத்தையே கொத்தடிமையாக வைத்திருப்பார்கள் படம் வந்த காலத்தில் இப்படி எல்லாம் இருக்குமா என்றெல்லாம் கேலி செய்தார்கள் இருந்தது இருக்கிறது இருக்கும் என்பதற்கு அடையாளமாக…

கோவையில் தொடர் வழிப்பறி இருவர் கைது…

கோவையில் பல்வேறு இடங்களில் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த இரண்டு கொள்ளையர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 60 மீட்டர் அதனால் மக்கள் நிம்மதி பெருமூச்சு அடைந்தனர். கோவை மாவட்டம் அன்னூர் மற்றும் காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ந்து…