குட்டையை தூர்வாரிய போது பழங்கால பைரவர் கற்சிலை கண்டெப்பு….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த துக்காச்சி ஊராட்சி, குமாரமங்கலம் வட்டம், ஏரிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இன்று காலை அவரது வயலின் அருகில் உள்ள சிறிய குட்டையிலுள்ள மண்ணை எடுத்து, கரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஜேசிபி எந்திரம் மூலம்…
16 மில்லியன் மீனவர்கள் வாழ்வை சூறையாடும் மீன்வள மசோதா….
மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் இந்திய மீன் வள மசோதா 2021-ஐ கைவிட வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் தங்களின் வலைகள், தூண்டில் ,படகுகளை ஒப்படைக்கும் முற்றுகை போராட்டத்தில்…
ஆலங்குளம் காவல்நிலையத்தில் காதல்ஜோடி தஞ்சம்….
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மருதம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 21 கட்டிட தொழிலாளி. இவர் தனது உறவினர் மகளான ஐந்தாங்கட்டளை கிராமத்தை சேர்ந்த சுமதி (19) என்ற பெண்ணை காதலித்து வந்தார். இருவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்த விஷயம்…
சமூக நீதிப்போராளி ஸ்டேன் சுவாமி இறப்புக்கு நீதி கேட்டு வண்ணாரப்பேட்டையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்..
ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த திருச்சி மாவட்டத்தில் பிறந்த அருட்திரு. ஸ்டேன்ஸ் சுவாமி மும்பை நீதிமன்ற காவலில் இருந்தபோது கடந்த ஜூலை 5ம் தேதி இறந்தார். மும்பை நீதிமன்ற காவலில் இறந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்தி தமிழகத்தில்…
ஐந்தாங்கட்டளையில் தந்தையிடம் கோபித்துக்கொண்டு இரவு முழுவதும் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுவன் மீட்பு…
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த ஐந்தாங்கட்டளையை சேர்ந்தவர் ராம். வயது 45. தோழிலாளி. இவரது மகன் பவுல். வயது 15. பவுல் ஜூலை 24ம் தேதி தந்தையிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான். இரவு நீண்டநேரமாக வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த…
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ரெட்டியார்பட்டியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்- மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்புரை…
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த ரெட்டியார்பட்டியில் ஆலங்குளம் தெற்கு வடக்கு ஒன்றியம் திமுக சார்பில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். ஒன்றிய செயலாளார்கள் செல்லத்துரைஇ அன்பழகன்…
நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு எஸ். ஆர்.எம். தொழிற்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது…
அனைத்திந்திய ரயில்வே தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் , அனைத்து மத்திய அரசு ஊழியர்களின் ஒருங்கிணைந்த போராட்ட குழு தலைவருமான மிஸ்ரா ஜி தொலைபேசி உரையாடலை பிகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டு கேட்டதாகவும் ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் மத்திய அரசை கண்டித்து…
தமிழகத்தில் மேலும் 1,785 பேருக்கு கொரோனா தொற்று.
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 26 பேர் உயிரிழப்பு. தமிழகத்தில் கொரோனாவுக்கு 22,762 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.