• Wed. Mar 22nd, 2023

admin

  • Home
  • பள்ளியில் இன்று Dr.A.P.J அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது….

பள்ளியில் இன்று Dr.A.P.J அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது….

ஏபிஜே அவர்களின் திருவுருவ படத்திற்கு தலைமையாசிரியர் கு.சரவணன் அவர்கள் மலர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் . உதவி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.  

ராஷ்டிரியம் சுயம் சேவக்( ஆர் எஸ் எஸ்)யின் தலைவர் மோகன் பகவத் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று இரவு(26.07.21)கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் வந்தார். 

ராஷ்டிரியம் சுயம் சேவக்( ஆர் எஸ் எஸ்)யின் தலைவர் மோகன் பகவத் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக நேற்று இரவு(26.07.21)கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரம் வந்தார். Z பிரிவு பாது காப்பில் உள்ளவர் என்பதால் கடுமையான காவச பாதுகாப்புடன் குமரி வந்து சேர்ந்தார்…

நெல்லை மாவட்டத்தில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியே காவலர் உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது……

கொரனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நெல்லை மாவட்டத்தில் ஆண்கள் பெண்கள் என தனித்தனியே காவலர் உடல் தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றும் வண்ணம் நாளொன்றுக்கு 500 பேர் வீதம் அழைப்பு ஆணை அனுப்பப்பட்டு தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாடு…

அழுகிய மனிதத் தலையுடன் சாமியாட்டம். நர மாமிசம் உண்ணும் வீடியோ! – போலீஸார் விசாரணை…..

அழுகிய மனிதத் தலையுடன் சாமியாட்டம். நர மாமிசம் உண்ணும் வீடியோ! – போலீஸார் விசாரணை சுடலை மாடசாமி கோயில் விழாவில் சாமியாடியவர் வேட்டைக்குச் சென்று திரும்பியபோது அழுகிய தலையைக் கத்தியில் குத்தித் தூக்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சாமியாடி நரமாமிசம் சாப்பிடும்…

பட்டியல் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு திராவிடத் தமிழர் கட்சியினர் நெல்லை ஆட்சியரிம் கோரிக்கை மனு…

திராவிடத் தமிழர் கட்சி பொதுச்செயலாளர் கதிரவன் மாவட்ட செயலாளர் திருக்குமரன் தலைமையில் பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த பட்டியல் இன அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்த மக்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க திரண்டு வந்தனர். அவர்கள் கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது- நெல்லை மாவட்டத்தில்…

தனிநபர் ஆக்கிரமிப்பு குறித்து ஓடைமறிச்சான் காமராஜர் நகர் கிராம மக்கள் ஆலங்குளம் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு…

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த ஓடைமறிச்சான் காமராஜர் நகர் பகுதியை சேர்ந்த மக்கள் ஏராளமானோர் ஆலங்குளம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். வட்டாட்சியர் பட்டமுத்துவிடம் மனுகொடுத்தனர். அந்த மனுவில் ஓடைமறிச்சான் காமராஜர் நகர் பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் 40 ஆண்டுகளுக்கு…

தொழிலதிபர் விஜய் மல்லையா திவாலானவர் என பிரிட்டன் நீதிமன்றம் அறிவிப்பு!

டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து நெசவாளர் காலனி பகுதியில் வீடு வீடாக சென்று ஆணையர் திருமதி. ஆஷா அஜித் IAS அவர்கள் மற்றும் மாநகராட்சி நல அலுவலர் டாக்டர் கிங்சால் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

குட்டையை தூர்வாரிய போது பழங்கால பைரவர் கற்சிலை கண்டெப்பு….

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த துக்காச்சி ஊராட்சி, குமாரமங்கலம் வட்டம், ஏரிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் அருண்குமார். இன்று காலை அவரது வயலின் அருகில் உள்ள சிறிய குட்டையிலுள்ள மண்ணை எடுத்து, கரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஜேசிபி எந்திரம் மூலம்…

16 மில்லியன் மீனவர்கள் வாழ்வை சூறையாடும் மீன்வள மசோதா….

மீனவர்களின் வாழ்வுரிமையை பறிக்கும் இந்திய மீன் வள மசோதா 2021-ஐ கைவிட வலியுறுத்தி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெற்காசிய மீனவர் தோழமை அமைப்பை சேர்ந்த ஏராளமான மீனவர்கள் தங்களின் வலைகள், தூண்டில் ,படகுகளை ஒப்படைக்கும் முற்றுகை போராட்டத்தில்…