• Wed. Nov 29th, 2023

admin

  • Home
  • தாமிரபரணியின் மற்றொரு கீழடி கொற்கை…

தாமிரபரணியின் மற்றொரு கீழடி கொற்கை…

உலகின் மூத்தகுடி தமிழ்குடி கல் தோன்றி மண் தோன்ற முன்தோன்றிய தமிழ்குடி என்ற முதுமொழியை மெய்ப்பிக்கும் வகையில்  சிவகங்கை அருகே கீழடியில் அகழாய்வு செய்ததில் உலகையே அதிர வைக்கும் தமிழ் சமூகத்தின் தொன்மங்கள் கிடைத்தன. தொல்லியல் துறையில் மூத்த குடி தான்…

பாடநூல் ஆலோசர்கள் லியோனி சுப.வீரபாண்டினுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு…

பாடநூல் ஆலோசர்களாக லியோனி சுப.வீரபாண்டியன் ஆகியோர் தேர்வுக்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அக்கட்சியின் மதுரை மாவட்டத்தலைவர் சோலை கண்ணன் ஆட்சேபனை மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. பெண்களின் இடுப்பை வர்ணித்து காமெடி…

இந்து சமய அறநிலையத்துறைக்கு எதிராக இந்து மக்கள் கட்சி போராட்டம்….

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுசீந்திரம் இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள தகவல் பலகையில் இந்து சமய அறநிலையத்துறை என்பதற்கு பதிலக அறநிலையத்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் என்று பொறிக்கப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. இது தொடர்பாக இந்து…

மதுரையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..

மதுரையில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இதே போன்று கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக 16 ஆவது வட்ட கழக…

10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அரசாணையை திரும்பபெற கோரி தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் சாலை மறியல்…

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி மதுரை ஆரப்பாளையம் சந்திப்பில் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் அதன் நிறுவனர் திருமாறன் ஜி ஆணைக்கிணங்க மதுரை மேற்கு மாவட்ட பொது செயலாளர்…

திமுக அரசை கண்டித்து கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் வழிகாட்டுதலில் 500- இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம்….

அதிமுக தலைமை கழகத்தின் அறிவிப்பின்படி திமுக அரசை கண்டித்து கன்னியாகுமரி மேற்கு மாவட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜாண் தங்கம் வழிகாட்டுதலில் 500- இடங்களில் அதிமுகவினர் கண்டன ஆர்பாட்டம். நீட் தேர்வு, கூட்டுறவு கடன் தள்ளுபடி, நெல் கொள்முதல் , எரிவாயு மானியம்…

திமுக அரசு தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை எனக்கூறி தமிழகம் முழுவதும் அதிமுகவினர்  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்…

தமிழக மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற தவறி வரும் திமுக அரசை கண்டித்தும், அதிமுகவினர் மீதும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீதும் வழக்கு போடுவதாக கூறி மிரட்டும் வரும் செயலை கைவிட வேண்டும் என கூறி கன்னியாகுமரி மாவட்டம்…

கரடி கடித்து வாலிபர் பலி.

கோவை மாவட்டம் வால்பாறை தாலுகா பகுதியில் இன்று காலை வாலிபர் ஒருவரை கரடி கடித்து குதறியது அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள வில்லோனி எஸ்டேட்டில் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் மோகன் ராஜ் இவர் நேற்று…

ராமநாதபுரம் மாவட்டம் – விபத்தில் ஒருவர் பலி…

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் ஆசாரி தெருவை சேர்ந்த நிர்மலாதேவி ஜெயராமான் தேவிபட்டினம் ஊராட்சி மன்ற உறுப்பினர் கொழுந்தனார் தினேஷ் வயது 34 வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். தற்போது கொரணா காலம் என்பதால் சில நாட்களுக்கு முன் வெளிநாட்டில் இருந்து திரும்பிய…

தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் MLA தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்……

சிவகங்கை நகர் அலுவலகம் முன்பு தேர்தல் நேரத்தில் அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் MLA தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், 50க்கும் மேற்பட்டோர் முக கவசம் அணிந்து கண்டன…