மூன்று கதாநாயகர்கள் நடிக்கும் படத்தை இயக்கும் சுந்தர் சி!
அரண்மனை-3’ படத்துக்கு பிறகு இயக்குநர் சுந்தர்.சி தற்போது ‘தலைநகரம்-2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை வி.இசட்.துரை இயக்கி வருகிறார். இந்த நிலையில் சுந்தர்.சி தான் அடுத்ததாக இயக்கும் படத்தின் பணிகளைத் துவங்கியுள்ளார். இந்தப் படத்தை குஷ்புவின் அவ்னி கிரியேஷன்ஸ் நிறுவனம்…
தமிழ் சினிமாவில் முதன்முதலில், பார்ட் 2 ட்ரெண்ட் செய்தவர் யார்?
தமிழ் சினிமாவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கப்படுவது அதிகரித்து வருகிறது.. அவ்வாறு இரண்டாம் பாகம் எடுக்கப்பட்ட படங்களும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுகிறது. சூர்யா நடிப்பில் வெளிவந்த சிங்கம் படம் சிங்கம் 2, சிங்கம்…
ஆட்கள் தேவை..நீங்க ரெடியா..??
உங்களுக்கு எழுதுரதுல விருப்பம் அதிகமா? வார்த்தையில் வலை வீசுரவங்களா நீங்க..? சினிமா, அரசியல், பொழுதுபோக்கு –ன்னு பல விஷயங்கள பற்றி எழுத ஆர்வம் அதிகமுண்டா..?அப்போ ரெடி ஆயிடுங்க..நல்ல content writer-ஐ தேடும் வேட்டையில் இறங்கியுள்ள தாழை நியூஸ் & மீடியாவின் அரசியல்…
தேனி: ஆண்டிப்பட்டி பேரூராட்சியில் அ.ம.மு.க சார்பில் வேட்புமனு தாக்கல்..!
நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆண்டிபட்டி பேரூராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடக்கு மாவட்டம் சார்பாக வேட்பு மனு தாக்கல் செய்யபட்டது.தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆண்டிபட்டி பேரூராட்சியில் உள்ள 11வார்டுகளுக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல்…
குறள் 109:
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்தஒன்றுநன்று உள்ளக் கெடும். பொருள் (மு.வ): முன் உதவி செய்தவர் பின்பு கொன்றார் போன்ற துன்பத்தைச் செய்தாரானாலும், அவர் முன் செய்த ஒரு நன்மையை நினைத்தாலும் அந்தத் துன்பம் கெடும்.
திருப்பரங்குன்றம் தெப்பத்திருவிழா கொடியேற்றம் புகைப்படங்கள்
திருப்பரங்குன்றத்தில் இன்று தெப்பத்திருவிழா கொடியேற்றம் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
கண்திறந்து பாருங்க சின்னம்மா…கடலை மிட்டாய் வேண்டாம்மா
டிஜிட்டல் நாரதர் தமிழ்நாட்டு கிராமத்து பக்கம் சாட மாடயாக கூறுவது உண்டு. வேலை செய்யாம தாஜா பண்ற தொழிலாளி கிட்ட முதலாளி கேப்பாராம் என்னடா இப்படி வேலை பண்ணி வச்சுருக்கேன்னு, ஒரு கட்டத்துல விரக்தில உன் குடும்பத்துல இருக்குறவன் யார் கிட்டையோ…
மதுரையில் மேயர் வேட்பாளர் ரேஸில் முந்துவது யார்?
மதுரை மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா குடும்பத்திலிருந்து மேயர் வேட்பாளர் நிறுத்தப்படுவார்கள் என்று பலரும் ஆரூடம் சொன்னார்கள். ஆனால், அறிவிக்கப்பட்ட கவுன்சிலர் வேட்பாளர் பட்டியலை பார்த்து அனைவரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தார்கள். அதில்…
வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சரின் கலக்கல் டான்ஸ்
புதுச்சேரி மாநில போக்குவரத்து அமைச்சர் சந்திர பிரியங்கா திருச்சியில் உள்ள உறவினர் ஒருவரது வீட்டின் வளைகாப்பு நிகழ்ச்சியில் சினிமா பாடலுக்கு நடனமாடிய காட்சிகளை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகள் சந்திர பிரியங்கா. காரைக்கால் மாவட்டத்தில்…
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கொரோனா
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தற்போது தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.இது குறித்து கூறியுள்ள அவர், பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் தான் நலமாக இருப்பதாகவும், வீட்டிலிருந்தே ஆன்லைன் வாயிலாக தனது பிரதமர் பணிகளை கவனித்து வருவதாகவும்…