• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அண்ணாமலை கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Byadmin

Nov 2, 2022

பாஜக தலைவர் அண்ணாமலை கைதைத் தொடர்ந்து புதுக்கோட்டை பாஜகவினர் பேருந்து நிலையம் அருகே திடீர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில பொறுப்பாளர் புரட்சி கவிதாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் செல்வம் அழகப்பன் மாவட்ட செயலாளர் விஜயகுமார் பஜ்ரங் தள் மாவட்டத் தலைவர் அரங்குளவன் இளைஞரணி பொறுப்பாளர் கார்த்திகேயன் பாண்டியராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டர் குருநாதன் தலைமையிலான போலீசார் அனைவரையும் கைது செய்து பேருந்தில் ஏற்றிச் சென்றனர்.