• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

கொடைக்கானல் அழைத்து சென்று பாலியல் தொல்லை உதவி தலைமை ஆசிரியர் கைது

ByA.Tamilselvan

Feb 13, 2023

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது; உதவி தலைமை ஆசிரியர் ரமேஷ், ஜன.7-ல் 3 மாணவிகள், 2 மாணவர்களை யாருக்கும் தெரியாமல் கொடைக்கானல் அழைத்துச் சென்றுள்ளார்!
பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வந்தால், செய்முறை தேர்வு மதிப்பெண்களை குறைத்துவிடுவதாக மிரட்டிய நிலையில், கொடைக்கானல் அழைத்துச் சென்ற விவகாரம் பெற்றோருக்குத் தெரிய வந்ததை அடுத்து பள்ளி நிர்வாகம் ரமேஷ் மீது கொடுத்த புகாரில் போலீசார் நடவடிக்கை!