• Thu. Oct 30th, 2025
WhatsAppImage2025-10-23at221255
WhatsAppImage2025-10-23at2213003
WhatsAppImage2025-10-23at221300
WhatsAppImage2025-10-23at2213004
WhatsAppImage2025-10-23at2213002
WhatsAppImage2025-10-23at221253
WhatsAppImage2025-10-23at221250
WhatsAppImage2025-10-23at2213001
WhatsAppImage2025-10-23at221249
WhatsAppImage2025-10-23at221252
WhatsAppImage2025-10-23at2213005
WhatsAppImage2025-10-23at2213006
WhatsAppImage2025-10-23at221251
previous arrow
next arrow
Read Now

சென்னை மாநகர காவல் ஆணையர் நியமனம்..,

தமிழக டிஜிபி- யாக சங்கர்ஜிவால் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அவரது பதவியை சென்னை மாநகர காவல் ஆணையாராக சந்தீப்ராய் ரத்தோர் தமிழக அரசு நியமனம் செய்ய உத்தரவிட்டுள்ளது. சந்தீப்ராய் ரத்தோர் 1992-ல் ஜபிஸ் அதிகாரி ஆனார். தற்போது காவல் பயிற்சி பள்ளியில் டிஜிபி – யாக செயல்பட்டு வருகிறார். சென்னை மாநகர காவல் ஆணையாளராக பொறுப்பேற்க உள்ளார்.