• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள்..,

ByM.S.karthik

Aug 28, 2025

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி,மதுரை மாவட்டத்தில், உள்ளடக்கிய கல்வி திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக வழங்கப்பட்டது.

இதில் உசிலம்பட்டி, சேடப்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயனடைந்தனர். இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள்(IE) சிறப்பு பயிற்றுநர்கள் பிஸியோதெரபிஸ்டுகள் மாற்று த்திறன் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் .