கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி சுல்தான்பேட்டை ஒன்றியம் கள்ளப்பாளையம் கிராமத்தில் டாஸ்மாக் கடை புதிதாக அமைப்பதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து ஊர் பொதுமக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.

உடன் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் விபி. கந்தசாமி பொள்ளாச்சி சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்.
