திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தூண்டுதலின் பேரில் அருப்புக்கோட்டை நகர கழக செயலாளர் சக்திவேல்பாண்டியன் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மற்றும் கழக நிர்வாகிகள் மீது காவல்துறை பொய் வழக்கு பதிவு செய்திருப்பது சம்பந்தமாக விருதுநகர் கழக செயலாளர் R.K.ரவிச்சந்திரன் தலைமையில் கழக ஒருங்கிணைப்பாளர் கழக பொருளாளர் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனைகளை கேட்டறிந்தனர்.

இந்நிகழ்வில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சண்முகக்கனி, அருப்புக்கோட்டை நகர கழக செயலாளர் சக்திவேல்பாண்டியன், வெம்பக்கோட்டை கிழக்கு மற்றும் மேற்குஒன்றிய கழக செயலாளர்கள் தங்கவேல், முருகன், இராஜை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மாரியப்பன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் யூனஸ் முஹம்மத், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் குணராகவன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் துரைராஜ், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ரமேஷ், அருப்புக்கோட்டை நகர மாணவரணி செயலாளர் சதீஷ் குமார், அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஸ்டான்லி, சாத்தூர் கிழக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் சசி, ஆலங்குளம் கிளை கழக செயலாளர் ரமேஷ், வெற்றிலையூரணி கிளை கழக செயலாளர் சபாபதி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.நிகழ்வில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சண்முகக்கனி, அருப்புக்கோட்டை நகர கழக செயலாளர் சக்திவேல்பாண்டியன், வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தங்கவேல், இராஜை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் மாரியப்பன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கருப்பசாமி பாண்டியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் யூனஸ் முஹம்மத், மாவட்ட எம்ஜிஆர் மன்ற பொருளாளர் ராமலிங்கம், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் குணராகவன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் துரைராஜ், மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் ரமேஷ், அருப்புக்கோட்டை நகர மாணவரணி செயலாளர் சதீஷ் குமார், அருப்புக்கோட்டை தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஸ்டான்லி, சாத்தூர் கிழக்கு ஒன்றிய விவசாய அணி செயலாளர் சசி, ஆலங்குளம் கிளை கழக செயலாளர் ரமேஷ், வெற்றிலையூரணி கிளை கழக செயலாளர் சபாபதி மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.