• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

தமிழ் சினமாவில் தனக்கான சரியான திரைப்படங்களை தேர்வு செய்து நடிப்பதில் முக்கியமானவர் நந்திதா. அட்டகத்தி, எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி போன்ற வெற்றிப் படங்களில் நடித்த இவர் தற்போது எம். ஜீ. ஆர் மகன் பத்தில் நடித்து வருகிறார்.
இந்தநிலையில் இவரின் தந்தை காலமானார். 54 வயதான இவரின் மறைவு நந்திதா மிகவும் பாதித்துள்ளது.

இவரின் மறைவுக்கு நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குனர் சீனு ராமசாமி தங்களது டுவிட்டர் பக்கத்தில் ஆறுதல் தெரிவித்துள்ளனர்.