ஆவணி திருவிழா நான்காம் நாளான இன்று புதன் கிழமை இல்லத்து பிள்ளைமார் மண்டக படி முன்னிட்டு சொக்கநாதர் திருக்கோவிலில் இருந்து இன்று இரவு விருதுநகர் சொக்கநாதர் கோவிலில் இருந்து முருகன், சொக்கநாதர், மீனாட்சி அம்மன்,வீதி உலா வந்தனர்.

கோவிலில் இருந்து புறப்பட்ட வீதி உலா மேல ரத வீதி, கச்சேரி ரோடு, தந்தி மர தெரு, ரயில்வே கேட்,வழியாக ஊர்வலம் வந்து பக்த கோடிகளுக்கு ஆசி வழங்கி இறுதியாக ரோசல்பட்டி ரோடு வரை வந்து பின்னர் கோவில் சென்று அடைந்தது.





