• Tue. Aug 11th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

பழனி அருகே பாஜக சார்பில் நெடுஞ்சாலையில் நாத்து நடும் வினோத போராட்டம்…

Byதரணி

Feb 15, 2024

புது ஆயக்குடி பேருந்து நிலையம் அருகே நெடுஞ்சாலையின் நடுவே குடிநீர் குழாய் உடைந்து கடந்த மூன்று நாட்களாக குளம்போல் அப்பகுதி தேங்கி காணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அவ்வழியே செல்லும் வாகனங்கள் தன்னீரை பொதுமக்கள் மீது அடித்து செல்வதால் பொதுமக்க முகம் சுழித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.