
திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பெயரில் மாநகர் நல அலுவலர் பரிதாவாணி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு தயாரிக்கும் இடத்தினை ஆய்வு செய்தனர் மேலும் மேற்குரத வீதி மாநகராட்சி காந்திஜி நடுநிலை பள்ளியில் மாநகர நல அலுவலர் பரிதாவணி மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவினை சாப்பிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது சுகாதார ஆய்வாளர்கள் ரெங்கராஜ், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் இருந்தனர்.
