• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

ஆ.ராசாவின் பேச்சு ஆபத்தமான பேச்சு- உதயகுமார்

ByA.Tamilselvan

Sep 21, 2022

ஆ.ராசாவின் பேச்சால் நாடே கொத்தளிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேச்சு. நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது ஆ.ராசா எம்.பி. இந்துமதம் குறித்து சர்ச்சை உரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து பேசிய ஆர்.பி.உதயகுமார் …ஆ.ராசாவின் பேச்சு மிகவும் அபத்தமான பேச்சு. எந்தவொரு நூலிலும் பிறப்பால் பாகுபாடு குறித்து பேசுவதில்லை. நாட்டிற்கு தேவையானவைகளை பேசாமல் தேவையற்றவைகளை பேசி வருகிறார். அவரை முதல்வர் கண்டிக்க வில்லை என்றால் அதற்குரிய தண்டனை பெறுவார்கள் என்று விமர்சித்துள்ளார்.