• Sat. Oct 17th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

முதல்வர் ஸ்டாலினுக்கு 1 லட்சம் கடிதம் அனுப்பிய குழந்தைகள்

ByA.Tamilselvan

Oct 16, 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழகத்தில் இருந்து சுமார் 1 லட்சம் குழந்தைகள் கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.
குழந்தைகள் முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ” உலக முழுவதும் தமிழை தலை நிமிர வைத்த திருவள்ளுவருக்கு கன்னியாகுமரியில் சிலை வைத்துள்ளது போல் தமிழனை உலக அரங்கில் தலைநிமிர வைத்த அப்துல்கலாம் அவர்களுக்கு பாம்பன் பாலம் அருகே சிலை நிறுவ வேண்டும். என வேண்டுகோள் வைத்துள்ளனர். நேற்று அப்துல்கலாம் பிறந்த நாளை யொட்டி குறிப்பிட்ட பள்ளிகளில் இருந்து இந்த கடிதங்கள் அனுப்பப்பட்டுளளன.