• Thu. May 28th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

தினம் ஒரு திருக்குறள்:

Byவிஷா

Oct 3, 2021

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்

பொருள்:
மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகளின் வாயிலாக பிறக்கும் தீய ஆசைகளை அழித்து இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்