• Sun. Apr 19th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

ஓ.டி.டியில் நேரடியாக வெளியாகும் ‘உடன்பிறப்பே’

Byமதி

Oct 1, 2021

சூர்யா தயாரிப்பில் கத்துக்குட்டி சரவணன் இயக்கியுள்ள திரைப்படம் “உடன்பிறப்பே” சசிகுமாரும், ஜோதிகாவும் அண்ணன், தங்கையாக நடித்துள்ளனர். சமுத்திரகனி, சூரி, கலையரசன், சிரிஜா ரோஸ் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கான இசையை இமான் செய்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில் ரூபன் படத்திற்கான படத்தொகுப்பை மேற்கொண்டார்.

தற்போது படத்தை ஆயுத பூஜையை முன்னிட்டு வரும் 14 ஆம் தேதி இந்தத் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியிடப்படுகிறது என படக்குழு அறிவித்துள்ளனர்.