• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

வினாத்தாள் லீக் விவகாரம்… பொதுக்காலண்டு தேர்வு ரத்து

ByA.Tamilselvan

Sep 15, 2022

தேர்வின் வினாத்தாள்கள் லீக் ஆவதால் பள்ளிகளில் பொதுக்காலண்டு தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக பள்ளிகல்வித்துறை அறிவிப்பு
தமிழக முழுவதும் பள்ளிகளில் நடப்பாண்டில் பொதுக்காலண்டு தேர்வு கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது. அதேசமயம் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வெறு தேதிகளில் காலாண்டு தேர்வை நடத்திக்கொள்ளலாம் என்றும் காலாண்டு தேர்வை இம்மாதம் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரித்து நடத்திய தேர்வின் வினாத்தாள் லீக் ஆனதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.