• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மதுரை வருகை தந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

ByA.Tamilselvan

Sep 14, 2022

காலை உணவுத்திட்டத்தை துவங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகை தந்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான காலை உணவு திட்டத்தை துவக்கி வைக்கிறார். அதற்காக இன்று மதுரை வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக சார்பாக கட்சியினர் வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து அரசு விருந்தினர் மாளிகையில் இன்று ஓய்வெடுக்கும் முதல்வர் நாளை காலை திட்டத்தை துவக்கி வைக்கிறார்.