• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!

Byவிஷா

Aug 27, 2022
சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4805-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலையில், ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. அந்த வகையில், இன்றும் தங்கம் விலை  குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.35 குறைந்து, ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4805-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.280 குறைந்து, ஒரு சவரன் ரூ.38440-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளியின் ரூ.60.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.