• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கள்ளக்குறிச்சி மாணவி மரணம் -ஐகோர்ட் அதிரடி உத்தரவு

ByA.Tamilselvan

Aug 26, 2022

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் திடீர் திருப்பமாக ஐகோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் ரவிக்குமார்,செயலாளர் சாந்தி ,ஆசிரியை ஹரிப்பரியா உள்ளிட்ட4 பேருக்கு ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் சற்று முன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது..மாணவியின் முதல் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும், 2 வது பிரேத பரிசோதனை அறிக்கைக்கும் முரண்பாடு இல்லை எனக்கூறி விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிப்பதாக நீதிபதி இளந்திரையன் அறிவித்துள்ளார்.